Adaiyalam1

அடையாளங்கள்

‘ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!’

‘எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.’
‘மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.’

இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வருவார்கள். பொதுவாக யாரும் எளிதில் பேசி விட மாட்டார்கள். அரை வயிறு நிறைந்தவுடன் தானாக பேச ஆரம்பிப்பார்கள். விடை பெறும் போது வயிறார வாழ்த்துவார்கள். எனக்கு புண்ணியம் வந்து சேருகிறதோ இல்லையோ ஆனால் மனதில் ஒரு சிறு திருப்தி நிலவும்.

எனது இந்தப் பொழுதுப்போக்கு நன்றாக சென்றுக் கொன்டிருந்தது. அவரைக் காணும் வரை அல்லது அவர் என்னை குழப்பும் வரை. மிக நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் தூய்மையாக இருந்தார். ஆனால் அவரது ஆடை குறைப்பு கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விட்டது. முக்கால் வயிறு நிரம்பியும் அவர் வாயே திறக்கவில்லை. சரி நானே பேசி விடலாம் என்று எனது முதல் கேள்வியைக் கேட்டேன்.

“உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா?” என்றேன் மரியாதையாக. யாராக இருந்தால் என்ன, மரியாதை அவசியமாகிறதே! ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. இன்னும் என்னென்ன கேள்விகளோ கேட்டேன். ஆனால் அவர் அசரவில்லை.

முழுவதுமாக உண்டு விட்டு, “நானும் ரொம்ப வருஷமா அத தான் தேடிக்கிட்டிருக்கேன்” என்றார். உண்மைகளை மழுப்பும் இத்தகைய பதில்களை கேட்டால் நான் எரிச்சலாயிடுவேன்.

“வாழ்க்கைய தொலைச்சவங்க சொல்ற சமாதானம் இது” என்றேன் கோபமாக.

“அப்ப உனக்கு நீ யாருன்னு தெரியுமா?” என்றார் ஆச்சரியமாக.

“நல்லாவே தெரியும்.. கெளதம்” என்றேன் கிண்டலாக.

“அது உன் பெயர். யார் நீ?”

கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தவனாக, “ஈ.பி. யில ஜெ.இ.யா வேல செய்றேன்” என்றேன்.

“அது நீ செய்ற வேல?”
எடுபடாது என்று தெரிந்தும் தயங்கியவாறே, “எனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு” என்றேன்.

“அது உனக்கிருக்கும் உறவுகள்?”

இப்பொழுது நான் அமைதியானேன்.

யார் நீ என்று கேட்டால் வெறும் அடையாளங்களாகவே சொல்றியே!! என்று எழுந்து சென்று விட்டார்.

நான் யார் என்று கண்டுப்பிடிக்க என்னால் முடிகிறதோ இல்லையோ ஆனால் வேறு ஏதாவது பொழுதுப்போக்கினை கண்டுப்பிடிக்கும் சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது.

– தினேஷ் ராம்

Comments

comments
1,335 thoughts on “அடையாளங்கள்

 1. MichaelLob

  the pink pill viagra

  viagra for men price in kolkata
  [url=http://viagrahto.com/index.html#][/url]
  can you get viagra from the doctors

 2. Cameronprine

  northwest pharmacy canada pharmacies
  [url=http://tallousa.com/members/bikelitter52/activity/44109/]viagra without a doctor prescription from canada[/url]

  drugs online without a prescription

  discount meds
  viamedic com

 3. Jamesnoupt

  how to car insurance

  [url=http://www.icsi.edu/capitalmarketweek/UserProfile/tabid/4706/userId/1354186/Default.aspx]Car Insurance[/url]

  online auto insurance quotescar insurance mn
  car insurance for

  car insurance vawhat is car insurance

 4. here

  I’m gone to tell my little brother, that he should also pay a quick visit this weblog on regular basis to get
  updated from most up-to-date information.

 5. here

  I read this post fully concerning the comparison of latest and previous technologies, it’s awesome article.

 6. source

  I loved as much as you’ll receive carried out right here.
  The sketch is tasteful, your authored material stylish. nonetheless, you command get got an nervousness over that you wish be delivering the following.

  unwell unquestionably come further formerly again since
  exactly the same nearly a lot often inside case you shield
  this hike.

 7. autocad 2018

  Hi, I do think this is an excellent blog. I stumbledupon it 😉 I am going to revisit once again since I bookmarked
  it. Money and freedom is the best way to change, may you be rich and continue to help others.

 8. here

  This is the right blog for anybody who really wants to find out about this
  topic. You understand a whole lot its almost
  tough to argue with you (not that I personally would want to…HaHa).
  You certainly put a new spin on a subject which has been discussed for years.

  Excellent stuff, just great!

 9. here

  What’s Taking place i am new to this, I stumbled upon this I
  have found It positively useful and it has helped me out loads.
  I’m hoping to give a contribution & aid other customers like its aided me.
  Good job.

 10. Viagra cod shipping

  With havin so much content do you ever run into any issues of
  plagorism or copyright violation? My site has a lot of unique content I’ve either authored myself or outsourced but it seems a lot of it is popping it up all over the
  web without my permission. Do you know any methods
  to help reduce content from being stolen? I’d truly appreciate it.

 11. source

  That is really fascinating, You are a very professional blogger.
  I have joined your rss feed and sit up for
  in the hunt for more of your wonderful post. Also, I
  have shared your site in my social networks

 12. clomid

  Ahaa, its nice conversation regarding this article here at this web site, I have read
  all that, so now me also commenting at this place.

 13. here

  Hi this is kind of of off topic but I was wanting to know if blogs
  use WYSIWYG editors or if you have to manually code with
  HTML. I’m starting a blog soon but have no coding knowledge so I wanted to get guidance from
  someone with experience. Any help would be enormously appreciated!

 14. here

  Hello, yeah this article is genuinely good and I have
  learned lot of things from it regarding blogging.
  thanks.

 15. levitra

  I’m really impressed along with your writing skills and also with the layout on your weblog.
  Is this a paid theme or did you modify it yourself?
  Anyway keep up the nice quality writing, it is uncommon to
  look a great weblog like this one these days..

 16. source

  What’s Taking place i am new to this, I stumbled upon this I’ve
  discovered It absolutely useful and it has aided me out loads.
  I’m hoping to contribute & assist different users like its helped me.
  Good job.

 17. here

  Attractive component of content. I simply stumbled upon your website and in accession capital
  to assert that I acquire in fact enjoyed account your weblog posts.

  Any way I will be subscribing in your augment or even I fulfillment
  you get admission to persistently fast.

 18. clomid

  Hello this is kind of of off topic but I was wanting
  to know if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML.
  I’m starting a blog soon but have no coding skills
  so I wanted to get advice from someone with experience.
  Any help would be greatly appreciated!

 19. nolvadex

  We are a group of volunteers and opening a brand new scheme in our community.
  Your website offered us with useful info to work on. You’ve done an impressive process and our whole group shall be thankful to you.

 20. Microsoft Office Powerpoint 2007

  Pretty nice post. I just stumbled upon your weblog and
  wanted to mention that I have really enjoyed surfing around your
  weblog posts. After all I will be subscribing on your feed and I’m hoping you write once more soon!

 21. Autodesk Revit Architecture 2011

  You really make it seem so easy with your presentation but I find this
  matter to be really something that I think I would never understand.
  It seems too complex and extremely broad for me. I am looking forward
  for your next post, I’ll try to get the hang of it!

 22. here

  I have been surfing on-line more than three hours lately, but I
  never discovered any fascinating article like yours.

  It’s pretty worth sufficient for me. In my opinion, if all webmasters and bloggers made good content
  as you probably did, the net can be much more useful than ever before.

 23. source

  My relatives every time say that I am wasting my time
  here at web, except I know I am getting experience all the time by
  reading such nice posts.

 24. source

  I’m not sure where you are getting your information, but
  great topic. I needs to spend some time learning more or understanding more.

  Thanks for excellent information I was looking for this info for my mission.