Arputhathil-Oruvan

அற்புதத்தில் ஒருவன்

‘உதகையைத் தீ உய்த்த உரவோன்..’

‘என்னது ஊட்டியை எரித்தார்களா?’ என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.

இராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில்  வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போரிலேயே சும்மா அதகளப்படுத்திட்டார்ல!! ‘வீண் சண்டைக்குப் போறதில்லை; வர சண்டையை விடுவதில்லை’ என்ற நம் தமிழ் சினிமா ஹீரோக்களின் கொள்கை இராஜராஜ சோழனிலிருந்து தான் தொடங்கி இருக்கும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் போரிற்கு, “காந்தளூர்ச்சாலைப் போர்” என பெயர். அது வரை இருமுடிச் சோழர்களாக இருந்தவர்கள், இராஜராஜ சோழனால் மும்முடிச் சோழர்களாக உயர்ந்தனர். மூவேந்தர்களின் முடியையும் தன் வசமாக்கிய முதல் சோழன் இராஜராஜ சோழன். பின் புலி வாலைப் பிடித்த கதையாக வேங்கி (ஆந்திரா), கன்னட நாடு, சாளுக்கிய நாடு, இலங்கை, கலிங்க நாடு என ஒரு கை பார்த்த இராஜராஜ சோழனின் இறுதிப் போர் வ.பி. 1044ல் நிகழ்ந்தது. பாணராஜா, போகதேவன் என இரு மன்னர்களை வ்ரட்டி, “முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்” என்றழைக்கப்பட்ட தற்போதைய மாலத்தீவு (Maldives)-ஐக் கைப்பற்றினார் இராஜராஜ சோழன். கப்பற்படையில் சிறந்து விளங்கிய பிற்கால சோழர்களின் (அதாவது கடாரம் கொண்ட இராஜேந்திர சோழன் காலம்) முன்னோட்டமாக இப்போர் அமைந்தது. சீனா,  சுமத்ரா, இலங்கை, நிக்கோபர் போன்ற நாடுகளுடன் சீரான வாணிபத்தை மேற்கொண்டுள்ளது சோழ நாடு. சீனாவுடன் கடல் வாணிபம் செய்வதற்காக, இராஜராஜன் பல உயர்ந்த பொருள்களைப் பரிசாக அனுப்பியது குறித்து சீன நூல்களும் தெரிவிக்கின்றன.

“வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து”

சோழர்கள் பற்றி சொன்னால் இந்தப் பாடலை கண்டிப்பாக மேற்கோள் காட்டியே ஆகணும். சோழர்கள் நீரின் மகத்துவம் உணர்ந்தவர்கள். அதனாலேயே சோழ நாடு சோழ வளநாடு என்று புகழப்பெற்றது. நீர்வரத்தை சேமிப்பதற்கான கரிகால சோழனின் கல்லணை மற்றும் ராஜாதித்தனின் வீரநாராயணன் (வீராணம்) ஏரி ஆகிய இரண்டும் காலத்திற்கு சோழர்களின் புகழ்பாடும். அப்பரம்பரையில் வந்த இராஜராஜ சோழன் ஒரு படி மேலே போய், நீர்நிலைகளின் நிர்வாக நடவடிக்கைகளைக் கவனித்து கொள்ள “ஆயக்கட்டுச் சபை” என நீர்ப்பாசனத்திற்காக கிராமசபை அமைப்பு ஒன்றினையே உருவாக்கினார். இராஜராஜன் காலத்தில் சுமார் ஐந்தாயிரம் ஏரிகள் வெட்டப்பட்டன. தூர் வாறுவதும், மதகுகளை சரி செய்வதும் நீர்வாரியத் துறையின் முக்கிய பணிகளாக தொடர்ந்தன. இராஜராஜனின் தேர்ந்த நிர்வாகத்திற்கு இது ஒரு சான்று. இன்னொரு சான்று,  ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம். பண்டாரம் என்றால் என்னவென்று பார்க்கும் முன் இன்னொன்னு பார்த்துடலாம் (பண்டாரம் என்ற சொல்லுக்கு பரதேசி, ஆண்டி என்ற பொருள் தான் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும். ஆனால் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றொரு பொருளும் உண்டு).

இராஜராஜ சோழன் எவ்வளவோ செய்திருந்தாலும்.. அவர் பெயரைக் கேட்டதும் முதலில் நினைவிற்கு வருவது வ.பி. 2041-ல் ஆயிரமாவது பிறந்தாண்டைக் கொண்டாடிய தஞ்சை பெரிய கோயில். ‘ராஜராஜீஸ்வரம்’ என்ற அந்தக் கலைப் பொக்கிஷத்தை இராஜராஜன் ஆன்மீகத் தளமாக  உருவாக்கவில்லை. சோழ மண்டலத்தின் நிர்வாகக் கேந்திரம் அது. சோழர் காலத்து இலக்கியம், கலை, அரசியல், வாழ்வியல் முறைகள், பொருளாதாரம் என சகலமும் பெரிய கோயில் மூலமாகவே நமக்கு தெரிய வந்தது. கோயில் விளக்குகளை ஏற்ற தினமும் நெய் அளிப்பதற்கு பதிலாக இராஜராஜ சோழன் கால்நடைகளை மக்களுக்கு தானமாக வழங்கினார். மக்கள் பதிலுக்கு பால், நெய் என கோயிலுக்கு தானமாக அளிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் கெட்டிக்காரர் இராஜராஜன். அதே போல் கோயிலுக்கென்றும் ஏராளமான கொடை வழங்கினார் இராஜராஜ சோழன். அதன் ஒரு பகுதியை மக்களின் பயன்பாட்டுக்கென ஒதுக்கினார். அதை நிர்வகிக்க தான் ராஜ ராஜேசுவர உடையார் பெரும்பண்டாரம் தொடங்கப்பட்டது. அதாவது இன்றைய வங்கி போல. ஊர் சபைகள், வணிகக்குழுவினர், விவசாயிகள், தனி நபர்கள் எனப் பலரும் அந்த வங்கியில் கடன் பெற்றார்கள். ஆண்டொன்றுக்கு 12.5% வட்டியைக் கோயிலுக்கு செலுத்தினார்கள்.

வ.பி. 1037ல் தொடங்கப்பட்டது பெரிய கோயிலின் கட்டுமானம். வ.பி.1041ல் கோயிலுக்கு குடமுழுக்கு நடந்தது. கோயிலுக்கான கற்களை சுமார் 75 கி.மீ. தொலைவிலிருந்து எடுத்து வரப்பட்டது. ஆக இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டி முடிக்க பலரை அடிமைகளாக கசக்கி பிழிந்திருப்பார் என போகிற போக்கில் கருத்து சொல்லும் பலர் உள்ளனர். ஆனால் இராஜராஜ சோழன் கோயில் கட்டுமானம் பற்றிய ஒவ்வொன்றையும் ஆவணத்தை அதீத கவனத்துடன் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிரந்திர ஊழியர்கள், சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், 118 ஊர்களிலிருந்து நியமிக்கப்பட்ட மெய்க்காவலர்கள், ஓதுவார்கள், உடுக்கை கொட்டி மத்தளம் வாசிப்போர்கள், பெருந்தச்சர்கள், ஆடல்மகளிர், பக்திப் பாடலிசைத்த பிடாரர்கள், நிவந்தம் அளித்த ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை என சகலரின் பெயரையும் கல்வெட்டுகளில் பதிந்துள்ளார். இராஜராஜ சோழன் “அன்பே சிவம்” என உணர்ந்த ஞானி. சாதி அது இது என சக மனிதனை மதிக்காத சம காலத்து சாதாரணர்கள் முதல் தினவெடுத்த அரசியல்வாதி வரை அனைவரும் அந்தத் தஞ்சை கல்வெட்டில் தலையை மோதி கொண்டு சாகலாம்.

சரி மும்முடிச் சோழனான இராஜராஜ சோழனின் தஞ்சை அரண்மனை எங்கே? மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனின் வெஞ்சினத்தில் தஞ்சை நகர் சிதலமடைந்தது. ஆனால் அவரின் கோபத்திற்கு பெரிய கோயில் இலக்காகவில்லை. பத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களையும் கம்பீரமாக சமாளித்தது. ஆனால் வ.பி. 1342-ல், மாலிக்காபூர் படையெடுப்பில் தான் பெரிய கோயிலுக்கு அதிகச் சேதாரங்கள் ஏற்பட்டன. வ.பி. 1886-ற்கு பிறகு மராட்டிய வம்ச தலைமை ராணியான காமாட்சியம்பா பாய் சாஹேப், பரோடா கெய்ஹ்வாட் மன்னர் குடும்பத்துடன் சம்பந்தம் செய்தார். “ஊரான் வீட்டு நெய்யே புருஷன் கையே!!” என சொல்வது போல் தஞ்சை பெரிய கோயிலில் இருந்த மதிப்புமிக்க ஐம்பொன் சிலைகளையும் சீதனமாக அனுப்பிவிட்டார். அதில் ராஜராஜன் வழிபட்ட பஞ்சதேக மூர்த்தி செம்புச் சிலையும் பரோடாவிற்கு போய் விட்டதாம்.

கல்வெட்டியலின் தந்தையான கே.வி. சுப்ரமணிய ஐயருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

அற்புதமான ஒருவன்;
அற்புதத்தில் ஒருவன்*.
இரண்டும் ஒருவனே
அவன்,
இராஜராஜ சோழன்.

– சிம்ம வாகனி. 

*பத்துக் கோடியில் ஒருவன்


மேலே உள்ள படம்.. தஞ்சை பெரிய கோயில் மேற்கு உட்சுவரின் மேற்கு நோக்கிய ஓவியம். அந்த ஓவியத்தில் உள்ளவர்கள் அரசு அலுவலர்கள். பெண்கள் இழுத்து போர்த்திக் கொண்டு பாரம்பரிய உடை அணிந்தால் கலாச்சார சீர்கேடு ஏற்படாது என துள்ளிக் குதிக்கும் ஆண்கள்.. 1000 ஆண்டுக்கு முற்பட்ட உடையை அணிந்து கலாச்சாரத்தைப் போற்றி பாதுக்காக்கலாமே!!


Comments

comments
539 thoughts on “அற்புதத்தில் ஒருவன்

 1. Binomo

  647697 379951Hi my friend! I want to say that this post is remarkable, nice written and contain approximately all significant infos. Id like to see far more posts like this . 831684

 2. Laser Hair Removal NYC

  83243 442086Hi. Thank you for producing this site . I m working on betting online niche and have identified this site using search on bing . Will be confident to look more of your content . Gracias , see ya. :S 955835

 3. juegos de friv

  353415 483487I believe one of your advertisings triggered my internet browser to resize, you might effectively want to put that on your blacklist. 438534

 4. MiguJethynah

  Viagra Compresse Rivestite Con Film Propecia Order [url=http://sildenaf100mg.com]viagra[/url] Acquisto Levitra In Rete Viagra Come Cocaina

 5. Jeffgops

  Canesoral Usa [url=http://cialgeneri.com ]online pharmacy[/url] Macrobid Low Price Bristol Propecia Ferritina Finasteride Vs Propecia Benign Prostatic Hyperplasia

 6. HaroToma

  Se Vende Viagra Cialis In Offerta [url=http://orderviapills.com]viagra online prescription[/url] Kamagra Accion Terapeutica Zithromax Spectrum Activity

 7. MiguJethynah

  Keflex For Gum Infection Acheter Levitra En Valais [url=http://howmuchisvia.com]viagra[/url] No 1 Canadian Pharmacy Comprar Cialis Cuiaba

 8. HaroToma

  Keflex Causes Constipation [url=http://realviaonline.com]viagra online prescription[/url] Best Buy Provera buy accutane online forum Levitra Prix Belgique

 9. HaroToma

  Viagra Cos’E Balding Propecia Cialis 4 Stuck [url=http://buyvarden.com]vardenafil canadian pharmacy[/url] Zithromax Free At Publix Dosis Cialis 20 Mg Ophthacare

 10. Wedding Planners in Hyderabad

  954830 583532Wow! This could be one certain with the most useful blogs Weve ever arrive across on this subject. Truly Fantastic. Im also an expert in this subject therefore I can recognize your hard work. 474165

 11. MiguJethynah

  Doxycycline Cash Delivery Overseas Viagra Bestellen Gunstig [url=http://cheapviafast.com]generic viagra[/url] Propecia 0.5 Mg Avodart

 12. HaroToma

  Can I Buy Nexium In Canada Viagra Entregado Rapido [url=http://sildenaf100mg.com]viagra[/url] Comprar Cialis Original Espana

 13. LelandVok

  I’m gone to say to my little brother, that he should also pay a quick visit this weblog on regular basis to obtain updated from hottest gossip.
  medix

 14. LelandVok

  What’s Happening i’m new to this, I stumbled upon this I have found It absolutely helpful and it has helped me out loads. I am hoping to contribute & assist different customers like its helped me. Great job.
  viagra generic

 15. Michaelevano

  You might also want to suggest more study or comment on things that it wasn’t possible that you discuss in the newspaper. Before composing very good post, one needs to clearly know what sort of article he or she’s intended to write whether it’s a journalism article, professional post, review article or post for a website because each one of these kinds of posts have their private specified writing styles. This primer about the best way to compose an article sheds light on the procedure and empowers the writer get organized.
  Personalised assignment writing service company will probably have their own sites Online services are somewhat more reliable and affordable also.
  Every story needs to have dialog. It’s the chief part of the prewriting procedure of an essay.
  Feelings that may keep you from writing your book. Writing an article is a tough problem to do for a student and also for a typical man who doesn’t have the specific comprehension of the language and the grammar that ought to be utilised in an essay.
  After the pupil doesn’t have a private opinion, then they ought to simply earn a choice to select a topic, and select pro or con. Very good essay writers possess the capacity to give aid to their students if it’s required.
  Regardless of what the impacts, the expression paper writing service business will nevertheless grow. After going through the business advice and terms and conditions, if you’re pleased with their solutions, you may pick a specific small business. The writing service should additionally have a warranty that all work is distinctive and original from many other content.
  http://japan-housing.net/definitions-of-college-essay-papers/

 16. LelandVok

  Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You obviously know what youre talking about, why waste your intelligence on just posting videos to your weblog when you could be giving us something enlightening to read?
  levitra

 17. LelandVok

  When someone writes an post he/she keeps the plan of a user in his/her brain that how a user can know it. Thus that’s why this piece of writing is great. Thanks!
  levitra

 18. LelandVok

  Woah! I’m really digging the template/theme of this site. It’s simple, yet effective. A lot of times it’s challenging to get that “perfect balance” between superb usability and visual appeal. I must say that you’ve done a amazing job with this. In addition, the blog loads very quick for me on Opera. Outstanding Blog!
  levitra generic

Leave a Reply

Your email address will not be published.