வெள்ளைக்காரி

ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 2581
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
12345
ஆதி பதிந்த நேரம் :01-09-2010 09:19:22
ரொம்ப நல்ல கதை. அழகா, உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கீங்க.. கொஞ்சம் அமெச்சூர் வாசமடிக்கும் இந்தப்படத்துக்கே இவ்வளவு பேரின் உழைப்பு தேவைப்படுவது சினிமா மீதான வியப்பைத் தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
சாந்தி பதிந்த நேரம் :29-07-2010 18:54:46
அருமையான கருத்தை அழகா சொல்லப்பட்டிருக்கு... காட்சிகளும் , வசனமும் அருமை.
devimagan பதிந்த நேரம் :27-07-2010 12:22:58
9952266992 its my mobile no call me important matter discussabout shortfilms
julie பதிந்த நேரம் :12-07-2010 16:50:41
Great. But govt also have to understand this why dont they remove the caste column in all applications and also in community certificate just specifying Sc,BC, MBC,Oc is enough right we have to erase from their
kittu tiger47 பதிந்த நேரம் :08-07-2010 13:23:31
இரண்டு ஜாதிக்காரர்கள் அழிவதால் மட்டும் அந்த ஜாதி அழியாது ! ஜாதி என்றும் உயிர் வாழும் உயிரெழுத்து போல இது தான் இந்த கதை!
GOPS2020 பதிந்த நேரம் :08-07-2010 12:05:19
கிணற்றுக்குள் பெயர் போடும்போதே ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இரண்டு மாபெரும் கருத்துக்களை தாங்கிவருகிறது இந்த குறும்படம். குழந்தையிடம் சொல்லும் சொல் பசுமரத்து ஆனி போல் பதியும் என்று இதை விட அழகாக சொல்ல முடியாது. மேல்ஜாதி இனர் மடமையை அழகாக படம் பிடித்து இருக்கிறார்கள். (நான் சொல்லவில்லை அது மேல் சாதி என்று ) சொல்ல வேண்டிய விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். வாழ்த்துக்கள். ஒவ்வொரு காட்சியை பற்றியும் விவரித்துக் கொண்டே போகலாம். "வெள்ளைகாரங்கன்னுனா யாரு" - என்று செளந்தர்ய வர்தினி கேட்டதும் "வெள்ளைகாரங்கன்னுனா அவங்க வெள்ளையா இருப்பாங்க - ரொம்ப கெட்டவுங்க..." என்று கட்டபொம்மன் சொன்னதும். தன் மேனி முழுவதையும் பார்க்கும் அந்த செளந்தர்ய வர்தினியை பார்க்கும் போது...... நம் மனம் தேம்பி அழுகிறது. "நீ இல்லமா - அந்த வெள்ளைக்காரி "என்று அந்த சின்ன பிள்ளையிடம் சொல்ல தோன்றுகிறது. கரும்பலகையில் தேதியை காண்பித்து அந்த காலத்து கதை என்று சொன்னாலும் இப்பொழுதும் ஒரு சில கிராமங்களில் இப்படி இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. "அந்த கிணத்துல விழுந்தா நம்மள யாரும் சத்தம் போடமாட்டாங்க" என்று சொல்லி கொண்டு அந்த கிணத்தை பார்க்க வைத்து விட்டு பள்ளிகூட பையில் உள்ள உயிர் எழுத்துகளை காண்பித்து முடித்து இருப்பது இயக்குனரின் கைவண்ணம்.பாராட்டுக்கள். குழந்தைகளிடம் எந்த விஷத்தை சொன்னாலும் அதை கேட்பார்கள் அதனால் நல்ல விஷமாகவே சொல்லுங்கள். செளந்தர்ய வர்தினியாக வரும் குழந்தை சுதர்ஷினி அழகு, அறிவு, அள்ளி கொஞ்ச தோன்றுகிறது.பின்னணி இசை இடம் பார்த்து பேசுகிறது. நிறை சொல்லியாச்சு இனி குறையை தேடுவோம் என் அந்த குறும்படத்தை பல முறை பார்த்துவிட்டேன் ஒரு குறையும் தெரியவில்லை எனக்கு. தேடிய பொருள் தேடும் போது கிடைக்காது- ன்னு சொல்லுவாங்க இப்பதான் புரிந்து கொண்டேன். ஒரு குறை பற்றி தானே படம் எடித்து இருகிறீர்கள் – பிறகு எப்படி குறை இருக்கும். வாழ்த்துக்கள் தினேஷ்.{MrRDin :-)} & www.dubatch.com
varo பதிந்த நேரம் :03-05-2010 17:30:05
அருமையான படம்... வாழ்த்துக்கள்..
  
12345