Shadow

ஆட்டைக்கு ரெடியா? – ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ பாடல்

“ஆட்டைக்கு ரெடியா?
லந்தக்கூட்டு
அலும்ப ஏத்து.
அலப்பறையா
ஆட்டம் போட்டு

பந்த போட்டு
பறக்க விட்டு
ஓசி காஜி..
அடிச்சா மாத்து.
என்னா பங்கு?

ஆட்டைக்கு ரெடியா?
ரெடியா? ரெடியா?

செம்மிர்வோமா? செம்மிர்வோமா?
செம்மிர்வோமா?

மாமா.. செம்மிர்வோமா? செம்மிர்வோமா?
ஹேய்.. செம்மிர்வோமா? செம்மிர்வோமா?

மதுரை மண் வாசம்
அவிங்க பாசம்.
புழுதி புயல் வீசும்
இவிங்க ரோஷம்.
நட்ப உசுராக்கும்
இதுக கொசுறாக்கும்.
ஒத்தைக்கு ஒத்தை
மோத வேணா
கொத்தா மோதலாமா?

என்னா பங்கு!

ஆட்டைக்கு ரெடியா?
ஆட்டைக்கு ரெடியா?

செம்மிர்வோமா? செம்மிர்வோமா?
செம்மிர்வோமா?
செம்மிர்வோமா? செம்மிர்வோமா?
செம்மிர்வோமா?

மதுரை.. சிறப்பு!