Shadow

என் கொலை

என்னை நானே
கொலை செய்கிறேன்
என்னை விரும்பாதவளை
நான் நேசிப்பதால்

தற்கொலை யாகாது
படிமுறைகள் பலவுண்டு
இந்த என்கொலைக்கு

ஆகவேதான் இப்பொழுதும்
அவள் மட்டும்
கற்பனையில் அருகாமையில் இருக்கிறாள்
சாட்சியாக
குற்றவாளி யார் எனச்சொல்ல

– சே.ராஜப்ரியன்

Leave a Reply