Shadow

கவிதை

உன்னால்
என்னை எழுதுகிறேன்
என்னால்
உன்னை வாசிப்பாயா
“காதல்”

உனக்குத் தெரியாது
உன்னுடம்பில் இன்னொரு உயிராய்
நானிருக்கிறேன்
பாரம் தாங்கமாட்டாய்
என்பதற்காக உருவமற்று
உன்னோடு மட்டுமே வசிக்கும்
‘உன்
நான்’

– சே.ராஜப்ரியன்

Leave a Reply