மண்ணில் விழுந்த மழைத்துளி
மீண்டும் தெறித்தது
சிறு சிறுத்துளிகளாய்
உன்மேல் படுவதற்கென்றே!
நீ கதவுகளை பூட்டியே வை
மழையை ரசிக்கிறேன்
என ஜன்னலோரத்தில் போகாதே
சாரலென்றபெயரில்
சட்டென நுழையும் மழை
உன்மேல் கொண்ட ஆசையால்.
– சே.ராஜப்ரியன்
மண்ணில் விழுந்த மழைத்துளி
மீண்டும் தெறித்தது
சிறு சிறுத்துளிகளாய்
உன்மேல் படுவதற்கென்றே!
நீ கதவுகளை பூட்டியே வை
மழையை ரசிக்கிறேன்
என ஜன்னலோரத்தில் போகாதே
சாரலென்றபெயரில்
சட்டென நுழையும் மழை
உன்மேல் கொண்ட ஆசையால்.
– சே.ராஜப்ரியன்