Search

சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சுய விளம்பரம் செய்யும் வகையில்  வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும்  அஜீத் குமார்  கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு தலைப்பு பரிசீலிக்கப்பட்டது.

தலைப்பு வைக்கப்படாத படமென, படத்தின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இது வரை எந்த ஒரு படத்துக்கும் ‘தலைப்பு’ குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ஆரம்பம் என  பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

நடிகர்கள்:

>> அஜீத் 
>> நயன்தாரா
>> ஆர்யா
>> ராணா டகுபதி
>> தாப்ஸி
>> கிஷோர்
>> அதுல் குல்கர்னி
>> மகேஷ் மஞ்சுரேக்கர்
>> சுமா ரங்கநாத்

பணிக்குழு:

>> வசனம் – சுபா
>> கதை, திரைக்கதை – விஷ்ணுவர்த்தன் & சுபா
>> கலை – இளையராஜா
>> சண்டை – லீ விட்டேக்கர், கேச்சா, டினு வர்மா & ஜெகன்
>> நடனம் – தினேஷ் & சோபி பால்ராஜ்
>> இயக்கம் – விஷ்ணுவர்த்தன்
>> பாடல் – பா.விஜய்
>> ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்
>> படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
>> இசை – யுவன்ஷங்கர் ராஜா