Shadow

ஜெய் “ஆந்திரா மெஸ்”

தலைப்பில் என்ன இருக்கிறது என்ற காலம் போய்  தலைப்பில் தான் எல்லாமே இருக்கிறது என்கிற காலம் இது போலும். ரசிகர்களைக் கவரும் வண்ணம் தலைப்பு  சூட்டியுள்ள படங்கள் உடனே பிரபலமாகாவது  வித்தியாசமான தலைப்புகளைப் புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது. 

‘ஷோ போட் (Show boat)’  ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும்  படத்தின் தலைப்பு ‘ஆந்திரா மெஸ்‘. 

சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல் , யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்கை பயணமே  ‘ஆந்திரா மெஸ்’.  

Leave a Reply