
அநாமதேயர்கள் தாங்கள்தான் எனக்கு மேனஜரெனத் தவறான தகவல் பரப்பி வருவதாக அறிகிறேன். எனது சினிமா தோழமைகளின் கவனத்திற்கு, நானோ என் அம்மாவோ தவிர்த்து, என் படங்களுக்கான தேதிகள் குறித்து தயாரிப்பாளரிடம் பேச வேறெவருக்கும் அதிகாரமில்லை. அநாமதேயர்களின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எவ்வகையிலும் பொறுப்பில்லை.
– ஹன்சிகா