Shadow

நாள் வாடகைக்கு அவெஞ்சர்கள்

பேட் மேனைத் தொடர்ந்து, இம்முறை அவெஞ்சர்களை தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது புட் சட்னி.

இந்தக் காணொளியின் சர்ப்ரைஸான விஷயம் டைரக்டர் ஃப்யூரியாக வரும் மனோபாலா. ஒவ்வொரு ஹீரோவாக அவர் அறிமுகம் செய்து, வெட்டியாகத்தான் இருக்கோம், எந்த வேலைன்னாலும் சொல்லுங்க எனக் கலாய்ப்பது அதகளம்.