மேடம்….உங்களுக்கு லெட்டர் வந்துருக்கு…என்று சொல்லி போஸ்ட்மேன் சசியிடம் லெட்டரை கொடுத்தார்…
சசி : அம்மா… லெட்டர், நேதாஜி மேல் நிலை பள்ளியிலிருந்து வந்துருக்கு… மா…
நான் டீச்சர் வேளைக்கு அப்பளை பண்ணதுக்கு பதில் அணுப்பி இருங்காங்க….
டீச்சர் வேளைக்கு நேர்முக தேர்வுக்கு வரும் புதன்கிழமை வரசொல்லிருகாங்க….
அம்மா : சசி, என்னனு போட்டுருக்கு அந்த லெட்டர்ல…
சசி : நேர்முக தேர்வுல பல ரவுண்ட்ஸ் இருக்கும் போல இருக்கு, மா….
எனக்கு முதல் ரவுண்டே பயமா இருக்கு மா…
அம்மா : அப்படி என்ன ரவுண்டு மா… சசி…
சசி : இப்போ டீச்சர் வேளைக்கு புதிய விதமா தேர்வு நடத்த போராங்கலாமா.. மா….
அம்மா : அது என்ன புதிய விதமா தேர்வு…,
சசி : டங்க்கு டிவிஸ்டர்னு (Tongue Twister) ஒரு புதிய ரவுண்டு சேர்த்து இருக்காங்களாம்…
இது தான் ரொம்ப முக்கியமான ரவுண்டுனு சொல்றாங்க…
அந்த ரவுண்டுல பாஸ் பண்ணாதான் அடுத்த ரவுண்டுக்கு போக முடியுமாம்….
அம்மா : எதுக்கு இந்த ரவுண்டு… எதுக்கு ஒண்ணுமே புரியல…. என்று சசியின் அப்பாவிடம் கேட்டால்…,
அப்பா : இந்த ரவுண்டு இப்போ எல்லா பள்ளியிலயும் இருக்கு…,
நம்ம பக்கத்துக்கு வீட்டு பயன் பேர பாரு….சண்டி…மண்டினு…. வாய்லயே நோலையாது..
இப்போ எல்லா குழந்தைகளுக்கும் இப்படிதான் பேரு வைக்குறாங்க..,
“கிளாஸ்ல அட்டென்டன்ஸ் (Attendance) எடுக்கும்போது, எல்லா குழந்தைகளோட போரையும் தப்பில்லாம சொல்லனும்ல”…
அதுக்குதான் இந்த ரவுண்டு…., என்று சசியின் அப்பா சொன்னார்….
இப்போதான் சசிக்கும், அம்மாக்கும் டீச்சர் வேளைக்கு இந்த ரவுண்டு எவளோ முக்கியம்னு புரிந்தது…
இத நெனச்சு சிரிகிரதா இல்ல சிந்திக்கிரதானு தெரியல…. என்று சசியும் அம்மாவும் பெசிகொண்டு, சசி இந்த ரவுண்டுக்கு பராக்டிஸ் (Practice) செய்ய தொடங்கினால்…..
– கார்த்தி