Shadow

Tag: அட்டி

எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

எல்லாம் முருகன் செயல் – சுந்தர் சி.பாபு

சினிமா, திரைத் துளி
இயக்குநர் விஜயபாஸ்கர் சொன்ன கதை தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்குப் பிடித்து விடுகிறது. இரண்டு வருடங்களாக படமெதுவும் ஒத்துக் கொள்ளாத சுந்தர் சி. பாபுவிடம் கேட்காமலேயே, படத்தின் இசையமைப்பாளர் அவர் தானென இயக்குநர் பெயர் போட்டுக் கொள்கிறார். மருத்துவமனையிலிருந்த தன் அம்மாவிடம், “நீங்க வீட்டுக்கு வந்ததும் நான் மீண்டும் இசையமைக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார் சுந்தர் சி.பாபு. ஆனால் அவரின் அம்மா தவறியதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற படங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். அச்சமயத்தில் தான், ‘அட்டி’ படத்துக்கு இசையமைக்குமாறு அணுகியுள்ளனர். தனது அம்மா தனக்கு மகளாகப் பிறந்துள்ளாரென சுந்தர் சி.பாபு மகிழ்ச்சியில் திளைத்திருந்த நேரமது. தயாரிப்பாளர் பெயரோ கார்த்திகேயன். ஆக, இது முருகனின் விருப்பமென படத்தை இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளார் சுந்தர் சி.பாபு. அதற்கும் மேல், ‘அட்டி’ படத்தை அவரே வாங்கி தனத...
அட்டி – பசங்க கூடுற இடம்

அட்டி – பசங்க கூடுற இடம்

சினிமா, திரைத் துளி
மா.கா.பா. நாயகனாக ரவுசு விடும் படம்தான் அட்டி. இதில் மா.கா.பா. ஆனந்த் கானா பாடகராகவும், அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார்.  அட்டி என்றால் என்ன? பசங்க உட்கார்ந்து அரட்டை அடிப்பதற்கென அனைத்து ஏரியாவிலும் ஓரிடம் இருக்கும். அந்த இடத்திற்குப் பெயர் தான் அட்டி. இது ஒரு பக்கா கமர்ஷியல் படமென்கிறார் அறிமுக இயக்குநர் விஜயபாஸ்கர். இவர் இயக்குநர் சுராஜ் அவர்களிடம் மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ராம்கி நாயகனாக நடித்த சமயங்களில் கூட, உருவத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே நடிப்பார். அடுத்த படத்திற்கான கன்ட்டினியூட்டி (Continuity) தவறி விடுமென்பதால், காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பொழுது கூட தலை முடியைக் கூட வெட்டிக் கொள்ளமாட்டாராம். ஆனால் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மீசையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ச...
அட்டி – படக்குழுவினர்

அட்டி – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்: >> மா.கா.பா. ஆனந்த >> அஷ்மிதா >> 'நான் கடவுள்' ராஜேந்திரன் >> அருள்தாஸ் >> அழகு >> ராம்ஸ் >> மகாநதி சங்கர் >> யோகிபாபு >> கலை >> மிப்பு >> தங்கதுரை தொழில்நுட்பக் கலைஞர்கள்: >> தயாரிப்பு - E5 எண்டர்டெயின்மென்ட், இமேஜ்னரி மிஷன்ஸ், பரிநிதா புரொடக்ஷன்ஸ் >> இயக்கம் - விஜய பாஸ்கர் >> ஒளிப்பதிவு - விஜயபாஸ்கர் >> இசை - சுந்தர் C.பாபு >> படத்தொகுப்பு - M.V.ராஜேஷ் குமார் >> கலை - ஏழுமலை ஐயப்பன் >> சண்டை - பவர் பாண்டியன் >> பாடல் - சினேகன், கானா வினோத், கவிவர்மன், விஜயசாகர் >> நடனம் - சுரேஷ்...