Shadow

Tag: அத்திப்பழம் அல்வா

அத்திப்பழ அல்வா

அத்திப்பழ அல்வா

சமையல்
அத்திப்பழம் ரத்த விருத்திக்கும், தோல்வியாதி நீக்கவதற்கும் உதவும். இப்படி பல நல்ல மருத்துவக் குணங்களைக் கொண்டது. மகிமை பொருந்திய அத்திப்பழத்தில் அல்வா எப்படிச் செய்யலாம் எனப் பார்க்கலாம்.தேவையான பொருட்கள்: அத்திப்பழம் - 1 கிலோ சர்க்கரை- 1 கிலோ பட்டை - 2 அல்லது 3 செய்முறை: 1. அத்திப்பழத்தை இரண்டாக நறுக்கி, அத்துடன் சர்க்கரை, பட்டை போட்டு 4 மணிநேரம், அடி கனமான பாத்திரத்தில் ஊறவைக்கவும். 2. நன்றாக சர்க்கரை நீர்த்துப் போயிருக்கும். இப்பொழுது அடுப்பில் வைத்துக் கிளறவும். 3. நன்றாக நுரைத்து வேகும். நல்ல அல்வா பதம் வந்தவுடன், வாசனைக்கு ஒரு 2 ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். 4. அப்படியே தனியாகவும் சாப்பிடலாம். சப்பாத்தி, தோசை, ரொட்டியுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.- வசந்தி ராஜசேகரன்  ...