Shadow

Tag: அரியணைகளின் விளையாட்டு

கேம் ஆஃப் த்ரோன்ஸ் – ஃபாரின் பாகுபலி

கேம் ஆஃப் த்ரோன்ஸ் – ஃபாரின் பாகுபலி

அயல் சினிமா
உலகில் அதிக மக்களால் பார்க்கப்பட்டு வரும் நெடுந்தொடர். சொல்லப் போனால், பாகுபலி படத்தை விட பல மடங்கு கெத்தான, மாஸான தொடர் இந்த அரியணைகளின் விளையாட்டு. HBO சானலில் அதிகாரப்பூர்வமாக சுமார் 1 கோடி பேர் இந்த நெடுந்தொடரைப் பார்த்திருக்கிறார்கள். இது தவிர உலகெங்கும் இணையதளங்களின் மூலம் தரவிறக்கிப் பார்த்தவர்கள் இன்னொரு 1 கோடி பேர் இருப்பார்கள். இந்த உலகில் இரண்டே வகையினர் தான் உண்டு. ஒன்று, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பாத்தவர்கள்; மற்றொன்ரு, இனிமேல் பார்க்கப்போகிறவர்கள் என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். கடந்த 10 வருடமாக தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வரும் நெடுந்தொடர் எனலாம். 2011ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த டீவி சீரியல், வருடத்துக்குப் பத்து எபிசோட்கள் வீதம் இது வரை 7 சீசன்கள், 67 எபிசோட்கள் வந்துள்ளன (கடைசியாக வெளிவந்த 7 ஆவது சீசனில் 7 எபிசோட்கள் தான்). சராசரியாக ஒரு எபிசோட் ஒரு மணி நேரம். அடுத்த மா...