Shadow

Tag: ஆற்காடு நவாப் முகமது ஆசிஃப் அலி

சிக்னேச்சர் ஸ்டுடியோ – அண்ணா நகரில் புத்தம்புது சலூன்

சிக்னேச்சர் ஸ்டுடியோ – அண்ணா நகரில் புத்தம்புது சலூன்

சமூகம்
சிக்னேச்சர் ஸ்டுடியோ (யுனிசெக்ஸ் சலூன் | அகாடமி) எனும் இருபாலருக்கான அழகு நிலையத்தை அண்ணா நகரில்* நிறுவியுள்ளார் ஜபீன் மெஹமூத். ஒப்பனைத் துறையில் 22 வருட அனுபவமுள்ள ஜபீன், சிறந்த ஒப்பனைக்காக பல விருதுகள் வாங்கியூள்ளார். அவர் சிறந்த ஒப்பனையாளர் மட்டுமல்லர், சிறந்த ஒப்பனைக் கல்வியாளராகவும் திகழ்கிறார். ஓர் அழகுநிலையத்தை நடத்துவதற்கான, தொழில் முனைவோருக்குரிய ஊக்கமும் திறனும் ஒருங்கே பெற்றவர். அவருடைய சிறப்பு அம்சம், அழகு மற்றும் ஒப்பனைத் தொழில் பற்றிய பரிபூரண அறிவைப் பெற்றிருப்பதே!சிக்னேச்சர் ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குநர் முஜீபா நாஸ், “அனைத்து சர்வதேச பிராண்ட் தயாரிப்புகள் பற்றிய அறிவைப் பெற்ற தரமான சேவை வழங்கக்கூடிய பணியாளர்களைக் கொண்டுள்ளோம். அவர்கள், உலகின் மிகச் சிறந்த அழகுக் கலை நிபுணர்களிடம் பயிற்சி பெற்றவர்கள். எங்களிடம் ஒரு வாடிக்கையாளர் பெறும் மிகச் சிறந்த அனுபவம், அவரை எங்களத...