Shadow

Tag: ஏகாலி திரைப்படம்

ஜெசிகா பெளலென்

ஜெசிகா பெளலென்

சினிமா, திரைத் துளி
துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் ஜெசிகா பவ்லின். மேலும், ராட்சசன் படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். தற்போது சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில், நடிகர் சூரியின் தங்கையாக நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் தடம் பதித்த ஜெசிகா பவ்லின், தற்போது ஏகாலி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இனி அதிகப் படங்களில் கதாநாயகியாக அவர் வலம் வருவார். அதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும் வகையில் ஏகாலி படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்....