Shadow

Tag: ஓ பேபி திரைப்படம்

சமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில்

சமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில்

சினிமா, திரைத் துளி
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபேக்டரி தயாரிபில், பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது. ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார். வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்தக் காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எப்படிப் பாதுகாக்கிறார் என்பதைக் கற்பனை கலந்து, ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். தொழிட்நுட்பக் கலைஞர்கள்: >> இயக்கம் - பி.வி.நந்தினி ரெட்டி >> ஒளிப்பதிவு - ரிச்சர்ட் பிரசாத் >> படத்தொகுப்பு - ஜுனைத் சித்திக் >> இசை - மிக்கி ஜே மேயர் >> வசனம் & பாடல் - டி...