Shadow

Tag: கிரித்தி ஷெட்டி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “எல்.ஐ.சி” படம் துவங்கியது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “எல்.ஐ.சி” படம் துவங்கியது

சினிமா, திரைச் செய்தி
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !!விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங்கியது !!புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.இப்படத்தில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன...