Shadow

Tag: கெளரிகான்

“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

சினிமா, திரைச் செய்தி
மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில்,  'ஹைய்யோடா'  பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை  தூண்டும் மேஜிக்கை செய்கிறது.  இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது..  இதயத்தை வருடும் மெல்லிசையும், காதல் பொங்கி வழியும் ஷாருக்கும் சேர்ந்த கலவையாக  இந்தப் பாடல்  ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்குள் பெரு விருந்தாக அமைந்துள்ளது.நடிகர் ஷாருக்கானும்  நயன்தாராவும்  முதன்முறையாக  இப்பாடலில்  ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்  ஃபரா கானின் அற்புத நடன அமைப்பில், மிகவும் பிரபலமான பாடலாசிரியர் விவேக் எழுதிய இதயப்பூர்வமான பாடல் வரிகளில்,  ஒரு அற்புதமான பாடலாக இப்பாடல் வெளிவந்துள்ளது.ஷாருக்கானின் ரொமான்ஸ் நடிப்பிற்கு அனிருத் மிக அழகான பொருத்தமாக குரல் தர நயன்தாராவின் நேர்த்தியான தேனொ...
#AskSRK!   “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்

#AskSRK!   “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்

சினிமா, திரைத் துளி
ஷாருக்கானின்  நடிப்பில்  வெளியாகவிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே  தொடர்ந்து  அதிகரித்து  வருகிறது. அதற்கான  ஆதாரமாக   சமீபத்திய  #AskSRK அமர்வு,  இணையம்  முழுக்க வைரலாகி வருகிறது.  ஷாருக்கான்  தனது  ரசிகர்களுடன் #AskSRK   எனும் ஹேஸ்டேக்கில்,  ட்விட்டரில்  தொடர்பு கொள்வதால்,  அவருடன்   ரசிகர்கள் உரையாடுவது,  உண்மையில்  ஒரு  பெரிய  விருந்தாக  அமைந்துள்ளது. மேலும்  முன்னெப்போதும்  இல்லாத  அளவு  ஷாருக்கானின்  ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு  உச்சகட்டத்தை  எட்டியுள்ளது.  ஷாருக்கானிடம் படத்தின்  கதையைக்  கேட்பது  முதல்,  அவரது  கதாபாத்திரம்  குறித்து கேட்பது  வரை,  நெட்டிசன்கள்  சமூக  வலைதளங்களில்  படம்  குறித்த தங்கள்  ஆர்வத்தை  வெளிப்படுத்தி  வருகின்றனர். #AskSRK  டிவிட்டர்  அமர்வில்  SRK  தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கியவுடன்,  ...
”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பாலிவுட் உலகின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் நம் ஊர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க,  கெளரி கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்'  திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது. ஜவான் திரைப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்திகளும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.  இந்நிலையில்  ஜவான் படம் தொடர்பாக இதுவரை வந்த செய்திகளுக்கு முத்தாய்ப்பாக நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான கவுண்டவுனை துவக்கி வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7, 2023 அன்று திரையரங்குகளில்  பிரமாண்டமாக ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.இப்படத்தின் முந்தைய அறிவிப்புகள், எப்படி  ரசிகர்களிடம்  பொதுமக்களிடம் கவன ஈர்ப்பு பெற்றதோ, அதைவிட ஷாருக்கான் வெளியிட்டிருக்கும் ஜவான...