Shadow

Tag: சம்யுக்தா மேனன்

கல்யாண் ராமின் மக்களை காக்கும் “டெவில்” நவம்பர் 24ல் வருகிறது

கல்யாண் ராமின் மக்களை காக்கும் “டெவில்” நவம்பர் 24ல் வருகிறது

சினிமா, திரைச் செய்தி
நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் -  அவரின்  திரையுலக வாழ்க்கை பயணத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே  தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர்.  கடந்த  ஆண்டு  தெலுங்கு  திரையுலகில் 'பிம்பிசாரா'  எனும்  படத்தின்  மூலம்  மிகப்பெரும்  வெற்றியைப்  பெற்ற கல்யாண் ராம்,  சுவராசியமான மற்றொரு படத்துடன் மீண்டும்  வருகை  தந்திருக்கிறார்.மற்றொரு தனித்துவமான திரைக்கதை கொண்ட “டெவில்” திரைப்படம்  கல்யாண் ராம் நடிப்பில் உருவாகி, அவரின் ரசிகர்களையும் மக்களையும் குஷிப்படுத்த காத்துக் கொண்டு இருக்கிறது. கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில்  இப்படத்திற்கு 'டெவில்' என பெயரிட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.  மேலும்  இத்திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி  ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.'டெவில்' ...
ஜூலை காற்றில் விமர்சனம்

ஜூலை காற்றில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னாலே உன்னாலே" படத்தில், 'ஜூன் போனா ஜூலை காற்றில்' என்ற பாடலை பா.விஜய் எழுதினார். ஜீவாவின் அப்படத்திற்கு, இந்தத் தலைப்பையும் அவர் ஓர் ஆப்ஷனாக வைத்திருந்தார். அவரது அசிஸ்டென்ட்டான KC.சுந்தரம், ஜீவாவிற்கு ட்ரிப்யூட் செய்யும் வண்ணம் தனது முதல் படத்திற்கு 'ஜூலை காற்றில்' எனத் தலைப்பிட்டுள்ளார். ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதலை, உறவுச்சிக்கலை மையமாகக் கொண்ட படமிது. படத்தை ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சுந்தரம். கடைசி அத்தியாயமான 'Moving on (கடந்து செல்லு) தான் படத்தின் சாரம். காதலில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மைண்ட் பிளாக்-கைக் காலகாலமான தமிழ்ப்பட நாயகர்கள் ஆழப் பதிந்து விட்டனர். ஓர் உறவில் இருந்து வெளியேறுவது என்பது மிகப் பெரிய குற்றமாகவே திரைப்படங்கள் சதா போதித்து வருகின்றன. சமூகம் ஒரு transition பீரியடில் உள்ளது. கணவன் இறந்தால் ...