Shadow

Tag: சிவண்ணா

சிவண்ணா 131 – பிறந்தநாள் ஒருங்குகூடல்

சிவண்ணா 131 – பிறந்தநாள் ஒருங்குகூடல்

அயல் சினிமா
ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131ஆவது படத்திற்கான படப்பிடிப்பை பிரம்மாண்டமாகத் துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது. சிவன்னாவின் 131ஆவது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது. இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் படத்தொகுப்பாளர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர். இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்தப் படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமாகிறார். இது அவருக்கு இயக்குநராக இரண்டாவது படமாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகத் தயாராகும் இப்படத்தில், சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக...
கன்னட சூப்பர் ஸ்டார் சிவண்ணா படத்தைத் தயாரிக்கும் VJF

கன்னட சூப்பர் ஸ்டார் சிவண்ணா படத்தைத் தயாரிக்கும் VJF

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘சப்த சாகரதாச்சே எல்லோ’ - சைட் ஏ, சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும் சிவண்ணா உடன் இணைந்து அடுத்த படத்தைத் துவங்குகிறார். இப்படத்தினை VJF - வைஷாக் J பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் J கவுடா தயாரிக்கிறார். இயக்குநர் ஹேமந்த் M ராவ், “ஒரு நடிகராக சிவராஜ்குமார் சாரின் அனுபவம் மிகப் பெரியது. அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்குக் கிடைத்திருக்கும் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு” என்றார். மேலும் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது 5 ஆவது படத்தில் லெஜண்ட் டாக்டர் சிவராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் எப்போதுமே ஒவ்வொரு படத்தையும் என்ன...