Shadow

Tag: ஜாக்குலின் பிரகாஷ்

தொலை தூரத்தில் அழும் குழந்தை

தொலை தூரத்தில் அழும் குழந்தை

சினிமா, திரைத் துளி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடனம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு. இணையதளங்களில் டீஸர் மூலம் பெரும் வரவேற்புப் பெற்றுள்ள 'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் ஜாக்குலின். ''இந்தப் படத்தின் கதாநாயகி தேர்வு சற்றுக் கடினமாக தான் இருந்தது. வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் என் கதையின் நாயகி. எதைப் பற்றியும் கவலைபடாத ஒரு இளம் பெண், பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இளம் மனைவி, உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே ச...