Shadow

Tag: ஜேம்ஸ் வான்

அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’

அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இருள் என ஒன்றும் இல்லை; ஒளி இல்லாத ஒரு சூழலே இருள் எனப்படும் என சுவாமி விவேகானந்தர் சொன்னார். இருளிற்கும் இரவிற்கும் னெருக்கமான தொடர்பு உண்டு. பொதுவாக ஒளிமயமான விஷயங்கள் தெய்வீகமாக கருதப்படுவது போல், இருளுடன் திகிலும் இணைந்து பேசப்படும். அத்தகைய இருளில் சிக்கித் திகிலிறும் ரெபெக்கா படும்பாடுதான் ‘லைட்ஸ் அவுட்’ திரைப்படம். டேவிட் F.சாண்ட்பெர்க் இயக்கிய குறும்படமான ‘லைட்ஸவுட்’ பரவலான வரவேற்பைப் பெற்றது. ஆவிகளைப் பற்றி ஆராய்கிற திகில் படமது. அக்குறும்படத்தை முழு நீள திரைப்படமாக எடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்து விட்டார் டேவிட். எரிக் ஹீஸெரர் கதை அமைத்து லாரன்ஸ் க்ரேவுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இவர்களுடன் தி கான்சூரிங் 1, தி கான் ஜூரிங் 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் வானும் இன்னொரு தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் செலவி...
தி கான்ஜூரிங் 2 விமர்சனம்

தி கான்ஜூரிங் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'தி கான்ஜூரிங்’ என்றால் இந்திரஜாலம் அல்லது அமானுஷ்யச் சம்பவங்கள் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்திற்கு இரண்டாவது பொருளே பொருந்தும். தூங்கிக் கொண்டிருக்கும் 11 வயது சிறுமியான ஜேனட், விழிக்கும் பொழுது கீழ்த் தளத்தில் இருக்கிறாள்; அந்தரத்தில் மிதக்கிறாள்; 72 வயது முதியவரின் குரலில் பேசுகிறாள். அவள் ஆவியால் பீடிக்கப்பட்டது உண்மைத்தானா அல்லது அந்தச் சிறுமியின் குடும்பம் நாடகமாடுகிறதா என அறிய, அமெரிக்கத் திருச்சபை எட் – லோரைன் தம்பதியை இங்கிலாந்து செல்லுமாறு பனிக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் கதை. பேய்ப் படம் என்பதை மீறி படம் சில இடங்களில் மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “நான் ரொம்ப சோர்ந்துட்டேன். என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க” என ஆவியால் பீடிக்கப்படும் 11 வயது பெண் நம்பிக்கையிழந்து சொல்கிறாள். எல்லாவற்றையும் பக்கத்திலேயே இருந்து பார்க்கும் அவளது அக்கா மார்க்ரெட் கூட, “நீ தான...
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர் தொடங்கி 15 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொடரின் ஆறு படங்களில் ஒன்றில் மட்டும் நடித்திராத முக்கிய கதாநாயகனான பால் வாக்கர், ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக 2013இல் விபத்தில் இறந்துவிட்டார். இந்தத் தொடர் வரிசை படங்களுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதில் இருந்து படக்குழு எப்படி மீண்டது என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அது மட்டுமில்லாமல், இந்தத் தொடரின் நான்கு படங்களை இயக்கிய ஜஸ்டின் லின்னுக்கு பதிலாக ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கியுள்ளது மேலும் எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், தாய்லாந்தைச் சேர்ந்த ஏஷியன் ஹீரோவான டோனி ஜா முதல்முறையாக இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஜேஸன் ஸ்டாத்தம்தான் படத்தின் வில்லன் என்ற ...