Shadow

Tag: டிரம்ஸ் சிவமணி

டிரம்ஸ் சிவமணி இசையில் ரொமான்டிக் க்ரைம் த்ரில்லர்

டிரம்ஸ் சிவமணி இசையில் ரொமான்டிக் க்ரைம் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் இயக்கும், முரளி ராம், தேவிகா கிருஷ்ணன் நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில் உருவாகிறது புதுமையான ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள எளிமையான பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. அறிமுக இயக்குநர் ஷிவ நடராஜன் புதுமையான திரைக்கதையில் மாறுபட்ட ரொமான்டிக் க்ரைம் த்ரில்லராக இப்படத்தை உருவாக்கவுள்ளார். உலகப்புகழ்பெற்ற இசை வித்தகர் டிரம்ஸ் சிவமணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிரமாத்துப் பின்னணியில், மாறுபட்ட ரொமான்டிக் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் புதிய அனுபவமாக இருக்கும். இப்படத்தில் நாயகனாக தொப்பி படம் மூலம் அறிமுகமான முரளி ராம் நடிக்கிறார். நாயகியாக தேவிகா கிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இணைந்து நடி...