Shadow

Tag: தயாரிப்பாளர் எம்.வெள்ளபாண்டியன்

ஜீவி – விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே!

ஜீவி – விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே!

சினிமா, திரைத் துளி
பார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, 'மைண்ட் கேம்ஸ்' அடிப்படையிலான த்ரில்லர் படங்களுக்கு எப்போழுதுமே ஒரு விசேஷ எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உண்டு. ஜீவி, அத்தகையதொரு படமாக இருக்குமென அப்படத்தின் ட்ரெய்லர் கட்டியம் கூறுகிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு 'U' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இயக்குநர் வி.ஜே.கோபிநாத், "ஒரு அறிமுக இயக்குநரான எனக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, தங்கள் துறைகளில் புகழ்பெற்ற பிரபலங்களாக இருக்கும் இந்த உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி. விஞ்ஞானம் மற்றும் மாயவித்தைகளுக்கு இடையே மனித உணர்வுகள் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதை வலியுறுத்தும் ஒரு த்ரில்லர் படத்தைத் தர முயற்சி...