Shadow

Tag: திருடன் போலீஸ்

“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ்

“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ்

சினிமா, திரைத் துளி
“அட்டகத்தியில நான் நானாவே இருந்துட்டேன். குக்கூல கொஞ்சம் வெளில போய் பண்ணியாச்சு. அதை முடிச்சுட்டு.. திருடன் போலிஸ் பண்றப்ப, கண் பார்க்கிறது என சில விஷயங்கள் எல்லாம் டஃப்பாக இருந்தது. அரங்கேற்ற வேளை க்ளைமேக்சில் வரும் சாங்கில், வி.கே.ராமசாமி சாரை ஜனகராஜ் துரத்துவார்ல? அந்த ஃபீல்தான் ‘திருடன் போலீஸ்’ படம் தரும். என்னுடைய வியாபாரத்தை இந்தப் படம் பெருசு பண்ணும்தான்னு நினைக்கிறேன்” என்றார் ‘திருடன் – போலீஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ‘குக்கூ’ புகழ் தினேஷ். இரண்டு படங்களில் நாயகனாக நடித்து விட்டாலும், அட்டகத்தி தினேஷின் முதல் டூயட் சாங் இப்படத்தில்தான் இடம் பெறுகிறது. அப்பாடலும், ‘ஆரண்ய காண்டம்’ படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டது. படத்தொகுப்பாளர் பிரவீன் K.L.க்கு மிகவும் பிடித்த பாடலாம் அது. அவர் தயாரிப்பாளரிடம் வாங்கிக் கேட்டு, இப்படத்தில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

சினிமா, திரைத் துளி
சென்னை 28, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த  S .P.சரணின்  கேபிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம் சார்பில் J . செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் 'திருடன் போலீஸ்'.திருடன் போலீஸ் படத்தைப் பற்றி, அப்படத்தின் தயாரிப்பாளர்    எஸ்.பி.சரண், “நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக  இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது முந்தையப் படங்கள்,  எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது 'திருடன் போலீஸ்' படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாகப் படம் எடுக்கும் ஆவலைத் தூண்டியது. எனது முந்தையப் படங்கள் போலவே இந்தப் படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணி மகுடமாக...