Shadow

Tag: ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

தி பாரடைஸ் | The Paradise Glimpse: Raw Statement | நானி

தி பாரடைஸ் | The Paradise Glimpse: Raw Statement | நானி

Teaser, அயல் சினிமா, காணொளிகள்
'நேச்சுரல் ஸ்டார்' நானி, ஸ்ரீகாந்த் ஒடெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் 'தி பாரடைஸ்' எனும் திரைப்படத்திலிருந்து ரா (Raw) ஸ்டேட்மென்ட் எனும் பெயரில் பிரத்தியேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.அசைவொளியில் வரும் பின்னணி குரல், ''வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள், தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல, ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழுச் சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்தக் காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கத...

விவேக் ஆத்ரேயா இயக்கும் நானியின் புதியபடம் “சூர்யாவின் சனிக்கிழமை”

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நேச்சுரல் ஸ்டார்' நானி - விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.'நேச்சுரல் ஸ்டார்' நானி மற்றும் திறன் மிகு இயக்குநர் விவேக் ஆத்ரேயா... இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.‌ இருவரும் இணைந்து உருவாக்கும் 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் ஒரு தனித்துவமான சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும்.‌ இந்த திரைப்படம் நானியை முற்றிலும் அதிரடியான அவதாரத்தில் காண்பிக்கிறது. டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து அதிக பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.‌இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள். இந...