Tag: பாம்பு சட்டை
‘பாம்புசட்டை’ படக்குழுவினர்
நடிகர்கள்:>> பாபி சிம்ஹா
>> கீர்த்தி சுரேஷ்
>> பானு
>> K.ராஜன்
>> சோமசுந்தரம்
>> ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்
>> சார்லி
>> R.V.உதயகுமார்
>> சரவண சுப்பையாபணிக்குழு:>> தயாரிப்பு - மனோபாலா, R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன்
>> தயாரிப்பு நிறுவனம் - மேஜிக் ஃப்ரேம்ஸ், மனோபாலா பிக்சர் ஹவுஸ்
>> தயாரிப்பு மேற்பார்வை - பாலகோபி
>> இயக்குநர் - ஆடம் தாசன்
>> ஒளிப்பதிவு - K.G.வெங்கடேஷ்
>> இசை - அஜீஷ் அசோக்
>> படத்தொகுப்பு - ராஜா சேதுபதி
>> வசனம் - ஆதவன்
>> கலை - பாண்டியராஜ்
>> பாடல் - கவிப்பேரரசு வைரமுத்து, யுகபாரதி, விவேகா, கார்க்கி
>> நடனம் - பிருந்தா
>> சண்டை - ‘பில்லா’ ஜகன்
>> மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா
>> பு...
துவங்கியது ‘பாம்பு சட்டை’
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டு வரும் பாபி சிம்ஹா இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல தமிழ்ப் படங்களில் நடித்து வரும் வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்த முன்னாள் கதாநாயகி மேனகா அவர்களின் மகள். ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குநர் ஆடம் தாசன் இயக்குகிறார். இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏர...
ஹீரோவாகும் சிம்ஹா!
இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை.
“சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த கதாபாத்திரம்.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டப்படி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை...