Shadow

Tag: பிக் பாஸ் ஷெரின்

பிக் பாஸ் 3: நாள் 90 | ‘நேர்மை வென்றது’ – முகினைப் பாராட்டிய கமல்

பிக் பாஸ் 3: நாள் 90 | ‘நேர்மை வென்றது’ – முகினைப் பாராட்டிய கமல்

பிக் பாஸ்
கமல் வருகை. கீழடி ஆய்வு, தமிழ், கலாச்சாரம் எனக் கொஞ்ச நேரம் அடித்து ஆடினார். வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் சைக்கிள் டாஸ்க் தொடந்து கொண்டிருந்தது. 5 மணி நேரத்திற்குப் பின், லாஸின் சைக்கிளின் சக்கரத்தில் துணி ஒன்று மாட்டிக் கொள்ள, சைக்கிள் ஓட்ட முடியாமல் போனது. கீழே இறங்கியவர், அப்படியே மடங்கி அமர்ந்தார். பொது இடத்தில், ஒரு பெண்ணிற்கு உதவி தேவைப்படும் போது, நெருங்கிய உறவாக இருந்தாலும், சற்று விலகி நின்று, இன்னொரு பெண்ணை உதவச் செய்வது தான் சரியான முறை. மனைவியாகவே இருந்தாலும், அதைச் செய்வது தான் சரி. ஆனால் பிக் பாஸ் வீட்டில் எந்த பெண்ணுமே இல்லாத மாதிரி, எல்லா வேலையும் கவினே இழுத்துப் போட்டுச் செய்கிறார். இத்தனை கேமரா இருக்கின்றன, இதைப் பார்க்கிற குடும்பங்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன் அன்பை இப்படி வெளிக்காட்டியே ஆகவேண்டுமென அவசியமே இல்லை. இங்கே ஷெரின் ...
பிக் பாஸ் 3: நாள் 88 | ‘ஷெரின் நீங்க அழகா இருக்கீங்க’ – வழிந்த பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 88 | ‘ஷெரின் நீங்க அழகா இருக்கீங்க’ – வழிந்த பிக் பாஸ்

பிக் பாஸ்
தங்க முட்டை டாஸ்க் தொடர்ந்தது. பாத்ரூம் கூட போகாமல் 8 மணியைக் கடந்து போட்டி சென்று கொண்டே இருக்க, சோபாவில் படுத்திருந்த ஷெரின், தன்னையறியாமல் தூங்கிவிட்டார். இதை நோட் பண்ணின சேரன், ஷெரினின் முட்டையை எடுத்து மறைத்து வைத்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் எழுந்த ஷெரின் தன் தவறை உணர்ந்து, உள்ள போய்விட்டார். சாண்டி, ஷெரின் இரண்டு பேரோட முட்டையையும் உடைத்துவிட்டனர். நேற்றிலிருந்து ஷெரினை மட்டுமே டார்கெட் பண்ணி விளையாடிக் கொண்டிருக்கிறார் சாண்டி. விளையாட்டில் இது சகஜம் என்றாலும், முதலிடத்தில் இருக்கிற முகினை டார்கெட் பண்ணாமல், தனக்கு அடுத்த இடத்தில் இருக்கிற ஷெரினை டார்கெட் செய்வது நியாயமாகத் தெரியவில்லை. அதுவும் இப்பவும் க்ரூப்பாகச் சேர்ந்து ஸ்கெட்ச் போடுகின்றனர். ஒருவரை மூன்று பேர் சேர்ந்து ஜெயிக்கிறது, என்ன மகிழ்ச்சி கிடைக்கும்? முகின் ஜெயிக்கலாம், ஆனால் ஷெரின் ஜெயிக்கக்கூடாது. நேற்று பஜுல் அடுக்கு...
பிக் பாஸ்: நாள் 86 | ‘ஷெரின் பின்னாடியே போகும் கவின்!’

பிக் பாஸ்: நாள் 86 | ‘ஷெரின் பின்னாடியே போகும் கவின்!’

பிக் பாஸ்
'எழு வேலைக்காரா' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்படியே சோம்பலாக எல்லோரும் எழுந்து வர, தர்ஷன் தனக்குத் தெரிந்த 3 ஸ்டெப்பில், ஒன்றை மட்டும் போட்டு ஆடிக் கொண்டிருந்தார். காலையிலேயே கவின் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். 'Why don't you make me love?' என ஷெரின் கவினிடம் சொல்லிவிட்டாராம். அதற்காக நேற்றிலிருந்து ஒரே வேலையாக இருந்தார். 'ஏன்டா அதுக்காக பாத்ரூம் போனா கூடவா பின்னாடியே போகணும்? கக்கூஸ் கவின்' என அவருக்குப் பெயர் வைத்ததில் தப்பே கிடையாது. மார்னிங் டாஸ்க், 'ஜெயிச்ச மொமென்ட்டில் எப்படிப் பேசுவீங்க?' என எல்லோரும் ஸ்பீச் கொடுக்கவேண்டும். கவின் பேச வரும்போது அவரைத் தள்ளிவிட்டார் ஷெரின். 'இப்படித்தான் உங்களைத் தள்ளிவிடுவாங்க, அதுல இருந்து மேலே வந்து ஜெயிக்கணும்' எனச் சொல்லிவிட்டு பெக்கபெக்கவென சிரித்தார். டைமிங்கில் பேசிட்டாராம். தன் முறை வந்த போது, 'கவின் மாதிரி சின்னச் சின்ன இரிட்டேசன் உங்க...
பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

பிக் பாஸ்
முந்தின நாள் நிகழ்ச்சியே தொடர்ந்தது. வனிதாவும் சாக்‌ஷியும் பேசிக் கொண்டிருந்தனர். அது கவினைப் பற்றித் தானெனச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? இரவு சந்திப்பு 1 - சேரன், ஷெரின், வனிதா சாக்‌ஷி. சாக்‌ஷி தான் வெளியே பார்த்ததை எல்லாம் சொன்னார். சாக்‌ஷியும் வனிதாவும் வளைத்து வளைத்து ஷெரினுக்கு யோசனை சொல்ல, கூடவே தர்ஷனோடு சேர்த்து வைத்துப் பேச, டென்சனான ஷெரின், 'என்னையும் தர்ஷனையும் சேர்த்துப் பேசாதீங்க' எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். பின்னாடியே போன சாக்‌ஷி ஷெரினைச் சமாதானப்படுத்தினார். இன்ஃப்ளூயன்ஸ் செய்வது என்றால் என்ன? அதற்கு மற்றவர்கள் எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்கிறதுக்கு இந்த உரையாடல் ஒரு நல்ல உதாரணம். வனிதாவும் ஷெரினும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தான். 'நான் உன்னோட நன்மைக்கு தான் சொல்றேன்' என வனிதா நிறைய சொல்கிறார். ஆனால் தேவையானதை மட்டும் தான் ஷெரின் எடுத்துக் கொள்கிறார். முந்தின நாள...
பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல்

பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல்

பிக் பாஸ்
நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடி வரவேற்க மேடைக்கு வந்தார் கமல். கலைகளைப் பற்யும், கலாச்சாரத்தை பற்றியும் ஒரு பிரசங்கம் நடந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் பழகவேண்டும். அதில் கமலை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தக் கலைஞர்கள் வந்ததையும் தன் அரசியல் மைலேஜ்க்கு உபயோகப்படுத்திக் கொண்டார். வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். யுவன் பிறந்த நாளுக்கு, 'மேல ஏறி வாரோம்' பாட்டைப் போட, சேரன் வரைக்கும் எல்லோரும் ஆடினார்கள். நேற்று ஷெரின் கூடுதல் உற்சாகத்தோடு இருந்தார். பாத்ரூம் ஏரியாவில் ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தவர், கவினோடு சேர்ந்து, 'நான் வீட்டுக்குப் போறேன்' என அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தார். 'சாக்‌ஷி வந்து என்னைக் கூட்டிட்டுப் போவாளா?' எனக்னு கேட்டுக் கொண்டிருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட பஜ்ஜியைக் கவினுக்குக் கொடுத்து பாதியை வாங்கிச் சாப்பிட, அங்கே அமர்ந்திருந...
பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

பிக் பாஸ்
எப்பவும் போல் பாட்டும் நடனமும் முடிந்த உடனே கவின் - லாஸ் அத்தியாயம் தான். தன்னோட ரிலேஷன்ஷிப் பற்றிச் சொன்னதுக்கு அப்புறம், 'லாஸ் என்ன நினைக்கறாங்க?' என கவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கும் தெரில. அதனால் லாஸோட சின்ன சின்னச் சின்ன செய்கைகளுக்கும் அவராக ஓர் அர்த்தம் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணிக் கொண்டிருந்தார். கவினின் பழைய ரிலேஷன்ஷிப்பைப் பற்றி லாஸ் எந்த கமென்ட்டும் சொல்லவில்லை. லாஸ் அடிக்கடி சொல்கின்ற மாதிரி, கொஞ்சம் நேரமெடுத்து மண்டைக்குள் போட்டு ப்ராசஸ் பண்ணி ஏதாவது சொல்லுவாங்க என நினைக்கின்றேன். லாஸ் கொஞ்சம் டேஞ்சரான பெண் தான். நார்மலாகவே பெண்கள் உடனக்குடனே ரியாக்ஷன் காட்டிவிடுவார்கள். ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி, எதுவுமே தன்னைப் பாதிக்காத மாதிரி நடந்துக் கொள்கிற லாஸ் உண்மையிலேயே கல்லுளிமங்கி தான். கவின் - லாஸ் பேசிக் கொண்டிருக்கிறதை சாண்டி, சேரன், தர்ஷன் கிண்டல் பண்ணிக் க...
பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன்

பிக் பாஸ் 3: நாள் 61 – ‘ஆத்தா நான் கேப்டனாயிட்டேன்!’ – மகிழ்ச்சியில் சேரன்

பிக் பாஸ்
புதுப்பேட்டை படத்தில் இருந்து, ‘வர்றியா வர்றியா’ பாடலுடன் தொடங்கியது நாள். சாண்டியின் தயவில் பாய்ஸ் டீம் பட்டையை கிளப்பினார்கள். காலை உணவுக்கு கெலாக்ஸ் மாதிரி ஏதோ பண்ணிருப்பார்கள் போல். அதை வைத்து எல்லோரும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தனர். சாப்பிட முடியாத அளவுக்கு செய்த புண்ணியவதி யாரு என்று தெரியவில்லை. வேறு யாராவது இருந்தால் இதை வைத்தே ஒரு பஞ்சாயத்து கிளம்பியிருக்கும். க்ளீனிங் டீமில் இருந்த தர்ஷனை சீண்டிக் கொண்டிருந்தார் ஷெரின். தர்ஷனும் சும்மா கலாய்த்துக் கொண்டிருந்தார். தர்ஷன் சொடக்கு போட்டுக் கூப்பிட்டதில் டென்சனாகி விட்டார் டார்லிங். சேரன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அடுத்த கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது. போட்டியாளார்களை மீதி இருக்கிறவர்கள் சேர்ந்து கேப்டனைத் தேர்ந்தெடுக்கின்ற மாதிரியான கேம். ஒரு பவுலில் இருந்து சீட்டு எடுக்கவேண்டும். யார் பேர் அதிகம் வருகின்றதோ அவர...
பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

பிக் பாஸ் 3: நாள் 60 – கேப்டன்டா! ஷெரின்டா!!

பிக் பாஸ்
கோமாளி பாடலுடன் தொடங்கியது நாள். மொக்கை கதை சொல்வது தான் டாஸ்க்காம். கஸ்தூரி மொக்கை பண்றேன் பேர்வழி என ஷெரினை அழவைக்க, மற்ற எல்லோருமே டென்ஷன் ஆனார்கள். நேற்று, தர்ஷனிடம் சொன்ன மாதிரி கவினைக் கூப்பிட்டுப் பேச ஆரம்பித்தார் சேரன். எதற்கு இவருக்கு இந்த வேலை எனத் தோன்றியது. ஏனெனில் இவர் என்ன சொல்வார், அதை அவர்கள் எப்படி எடுத்துப்பார்கள் எனத் தெரியவில்லை. இருக்கின்ற பிரச்சினையில் புதிதாக வேற வரவேண்டுமா என்று யோசனை போனது. ஆனால் சேரன் அந்தச் சூழ்நிலையை ஹேண்டில் செய்த விதம் அற்புதம். நிதானமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, இவர் நமக்கு அட்வைஸ் செய்கிறார் என்ற உணர்வே வராமல், ஒரு உரையாடலாகக் கொண்டு போன விதம் அட்டகாசம். அவரே சொன்ன மாதிரி ரொம்ப நாளா பேச வேண்டுமென நினைத்து, முன் தயாரிப்போடு பேசியது தான். ஆனாலும் கவின் - சாக்‌ஷி பிரச்சினை பெரிதாகும் போது, அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையாக கையாண்டிருக்கலா...
பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

பிக் பாஸ்
‘மானாமதுரை மாமரக் கிளையிலே’ பாடலுடன் தொடங்கியது. ஆரம்பெல்லாம் நன்றாகத்தான் இருக்கு, ஆனால் ஃபினிஷிங் சரியில்லியேப்பா உங்களிடம். ‘நேத்து சொல்லாம தூங்க போய்ட்டீங்களே!’ என சேரனிடம் கேட்டாங்க லாஸ். “என் பொண்ணு எங்கிட்ட பேசாம இருக்கும் போது நான் சொல்லாம போனதுல தப்பில்லையே! நீ பேசறதுக்கு வரவும் மாட்டேங்கற. டைமும் கொடுக்க மாட்டேங்கற. பேசலாம், நிறைய பேசலாம்” எனச் சொல்லிவிட்டுப் போனார் சேரன். இதை அப்படியே பாய்ஸ் டீமிடம் சொன்னார் லாஸ். “உங்க அப்பா, ச்சேச்சே சேரன் சார் எனக்கும் குட்மார்னிங் சார்னு சொன்னாரு” என கவினும் சொன்னார். “சோ, அப்பான்னு கூப்பிட்டதுக்கே லாஸ் இப்ப வருத்தப்படறாங்க போல!” என அந்தப் பக்கம் வனிதாவிடம் ரிப்போர்ட் செய்தார் சேரன். “உங்கிட்ட கொஞ்சம் பேசணும் தம்பி” என தர்ஷனிடம் சொல்லும் சேரன், கொஞ்ச நேரத்தில் பேசவும் செய்தார். கொஞ்ச நேரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது பார்த்...