‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா
"என்னுடைய பாலா.
ஒரு கலைஞன் கஷ்டத்தில் இருக்கும்போது கை கொடுத்துத் தூக்கிவிட்டார் பாலா. நான் என்னை கலைஞனென தைரியமாகச் சொல்வேன். ஏன்னா உழைப்பைக் கொட்டுறேன். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பார்த்துட்டு, அழுதுட்டே வெளில வந்தார் பாலா. என் ஆஃபீஸ் வரை காரை ஓட்டுடான்னு சொன்னார். அடுத்து என்னப் பண்ணப் போறேன்னு கேட்டார். நாளைக்கு வா படம் ஆரம்பிக்கலாம் என்றார்.
பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக (parallel) தமிழ்ப் படம், ஆங்கிலப் படம், உலகப் படம், ஹாரர் ஸ்டோரீஸ், கோஸ்ட் (ghost) கதை எழுத தனியாக ஸ்க்ரீன்-ப்ளே புக்ஸ் படிச்சேன். அதிலிருந்து ellam விலகி, நான் ஸ்க்ரிப்ட் எழிதியிருக்கேன். தமிழ் சார்ந்து, உறவு சார்ந்து இருக்கும்" என்றார் மிஷ்கின்.
"மிஷ்கின் சார் என் குரு. பாலா சார் தயாரிப்பில் அறிமுகமாவது ரொம்ப பெருமையாக இருக்கு" என்றார் அறிம...