பீர்க்கங்காய் பொரியல்
வணக்கம் நண்பர்களே,என்னதான் புதுப்புது காய்கறிகள் வந்தாலும், நம்ம நாட்டு காய்கறிகளுக்கு இருக்கும் மவுசும், அதனுடைய சுவையும் என்றைக்கும் மறக்காதுங்க. அதுவும், நம்ம பீர்க்கங்காய் பொரியல், செம்ம சுவையா இருக்குமே! கூடவே நம்ம நோய் எதிர்ப்த்பு திறனை அதிகரிக்குது; ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவைக் குறைக்குது; அதனால சக்கரை நோயாளிங்க சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் கம்மியா இருக்குது. விட்டமின்- சி, நார்சத்து, இப்படி பலது இருக்குதுங்க. இவ்ளோ அருமையான காய்கறிய ஏன் விட்டு வைக்கனும்!?
தேவையான பொருட்கள்:பீர்கங்காய் – 1 (பெரியது)
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) – 1
வரமிளகாய் -3
சாம்பார் தூள் -1 கரண்டி
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
தேங்காய் – 1 மூடி (துறுவியது)
கறிவேப்பிலை – கைப்பிடி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 1 கரண்டிசெய்முறை:Step 1:
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி,...