Shadow

Tag: புதிய தலைமுறை

புதிய தலைமுறை யூடியூப் சேனல் – 1 கோடி சந்தாதாரர்களுடன் முதலிடத்தில்!

புதிய தலைமுறை யூடியூப் சேனல் – 1 கோடி சந்தாதாரர்களுடன் முதலிடத்தில்!

சமூகம்
தமிழ் செய்தி நிறுவனங்களில் இதுவரை யாருமே எட்டாத, ‘ஒரு கோடி சப்ஸ்கிரைபரர்கள்’ எனும் புதியதொரு சாதனையைப் படைத்திருக்கிறது புதிய தலைமுறை. புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 13 வருடங்களும், டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டு 11 வருடங்களும் ஆகின்றன. தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சற்றும் ஓய்ந்துவிடாமல் ஆயிரம்கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறி வருகிறது. உண்மை உடனுக்குடன் என்ற நோக்கில் செய்திகளில் பிழை இன்றியும், சமரசம் இன்றியும் செயல்பட்டு வருவதே இதற்குக் காரணம். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், டிஜிட்டல் பார்வையாளர்களுக்கென பிரத்தியேகமான பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. K Questions, PT International, PT National, PT Digital explainers, தளபதி, World Cup 2023, எதையாவது பேசுவோம், PT Talks, The political SPYder, Pt digital voice என பிரத்தியேக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இவற்றைத் தாண்டி தி...