கபீர் சிங், அனிமல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணையும் சந்தீப் ரெட்டி வங்கா & T -Series பூஷன் குமார்
பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் இந்தியச் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறார்கள். இவர்கள் கூட்டணியில் வெளியான கபீர் சிங், அனிமல் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸின் 'ஸ்பிரிட்', அனிமல் திரைப்படத்தின் சீக்குவல் ஆனான 'அனிமல் பார்க்' மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படம் என வெளிவரவிருக்கும் மூன்று படங்களிலும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை இந்திய சினிமாவுலகில் உருவாக்கி இருக்கிறார்கள். 'கபீர் சிங்' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின் வெற்றிகரமான கூட்டணி... தயாரிப்பாளர்களுக்கு படைப்பு சுதந்திரத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.. இது தொடர...