Shadow

Tag: மணவை புவன்

நல்ல கதையம்சமும், நல்ல கதாபாத்திரமும் – கார்த்திகா

நல்ல கதையம்சமும், நல்ல கதாபாத்திரமும் – கார்த்திகா

சினிமா, திரைத் துளி
தூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து, "கருவாப்பையா கருவாப்பையா" என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை கார்த்திகா. தொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காகச் சிறிது காலம் மும்பையில் இருந்தார். தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்து கொண்ட ரசிகர்கள் ‘கருவாப்பையா கார்த்திகா’ என்று சூழ்ந்து கொண்டனர். தன்னை மறக்காத ரசிகர்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார். பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ‘திரைப்படங்களில் தான் நடிப்பேன்’ என்று உறுதியாக...
நெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம்

நெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம்

சினிமா, திரைத் துளி
ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் K.ஜோதிபிள்ளை, சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் "நெஞ்சில் ஒரு ஓவியம்". கதாநாயகனாகத் தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக K.ஜோதிபிள்ளை நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் K.ஜோதிபிள்ளை, "இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது. இந்தப் படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரைச் சுற்றித்தான் இந்த மூன்று திரைக்கதையும் பயணிக்கும். ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெயின்ட்டிங் துறையில் மிகப்பெரிய சாதனை புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் க...
அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி

அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி

சினிமா, திரைத் துளி
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க, பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களைத் தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “அர்ஜுன் ரெட்டி". தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்டா படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.படத்தைப் பற்றி தயாரிப்பாளர் A.N.பாலாஜி, "தெலுங்கில் 'துவாரகா' என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படத்தைத்தான் தமிழில் 'அர்ஜுன்ரெட்டி' என்ற பெயரில் தயாரித்துள்ளோம். அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான விஜய்தேவர் கொண்டாவின் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே! நோட்டா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களி...
மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

Others, காணொளிகள், சமூகம்
ஓல குடிசையில கனவு கண்டாளே! கனவு அது பலிக்கும் முன்னே - கலைஞ்சு போனாளே! அரிக்கேன் வெளிச்சம் தந்து ஆறாப்பு முடிச்சா பசி தூக்கம் எதையும் பாக்காம பத்தாப்பு முடிச்சா!அழுத ஈரம் காயலையே! அழுத ஈரம் கண்ணில் காயலையே! நியாயம் தேடிப் பார்த்தும் கிடைக்கலையே! வேதம் நூறு இருந்தும் ஒரு தெய்வம் காக்கலையே!! பாவி சனம் நாங்க உன் சேவை பெற அது வாய்க்கலையே!பாவி மக எங்க போவா? பாவம் அவ என்ன செய்வா நீட்ட கரம் கொண்டு சேவை குணம் கொண்டு பல நாள் கனவா - நீ உழைச்ச நீட்ட கரமின்றி ஏத்த ஆளின்றி தனியா போராடி வளர்ந்த உன் கனவெல்லாம் வெறும் கல்வி தானே முடிந்தவரை நீ நீதி கேட்டாயே!ஏழையாய்ப் பிறந்தது அவள் தவறா? உயர் கல்விக்கு ஆசைகள் அது தவறா? பிஞ்சுயிர் போகுமுன் யார் தடுத்தா?மகராசிஈஈ.. உயிர் போகுமுன் யார் தடுத்தா? ஒருநாள் பொழுதில் எல்லாம் மாறிப் போச்சு மாரி பொழிஞ்...
சூதாட்ட நகரில் காவியன்

சூதாட்ட நகரில் காவியன்

சினிமா, திரைத் துளி
2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம்‘காவியன்’ இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம்‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஓர் இடம். இரவு நேரங்கள் கூடப் பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ‘காவியன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதனாலேயே ‘காவியன்’ படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது கு...