
(வால்) பூந்தி மிச்சர்
வணக்கம், எப்பவும் வட்ட பூந்தி மிச்சர் சாப்பிட்டு போர் அடிச்சு போய், இந்த தடவை வால் பூந்தி மிச்சர் செய்தோம்.. எல்லாம் எங்க வீட்டு வாலுங்களோட வேலை.. :-) .. ஒன்னும் வித்யாசம் இல்லீங்க,, பூந்தி வட்டத்துக்கு பதிலா வால் வாலா இருக்கும்.. ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு பலகாரம்... அரை கிலோ மாவுக்கு, 1 சம்படம் வந்திருச்சு. கடையில் வாங்கி, சுத்தமா செய்தாங்களா, கலப்பட எண்ணெய்யா, கம்மியா இருக்கே இப்படி யோசிப்பதை விட்டு, நாமே செய்யறது நல்லது. இது மிக சுலபமானதும் கூட.தேவையான பொருட்கள்:கடலை மாவு - 1/2 கிலோ
அரிசி மாவு - 50 கிராம்
எண்ணெய் - பொரிக்க
பூண்டு - 1 கட்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
அவுல் (எண்ணெயில் பொரித்தது)- 1 கப்
நிலக்கடலை (வறுத்தது) - 1 கப்
உப்பு, மிளகாய் பொடி- தேவைக்கு செய்முறை:step 1: 1/2 கிலோ கடலை மாவையும், ஒரு க...