Shadow

Tag: மேற்கு இந்தியத் தீவுகள் அணி

20000 ரன்கள் – விராத் கோலியின் சாதனை

20000 ரன்கள் – விராத் கோலியின் சாதனை

சமூகம்
இந்தியாவிற்கு அடுத்து இந்திய ரசிகர்களுக்குப் பிடித்த அணி என்றால் அது மேஏகு இந்தியத் தீவுகள் அணிதான். முதல் மூன்று உலகக்கோப்பையில் கோலாச்சிய மேற்கு இந்தியத் தீவுகள், இந்த முறை நேரடியாகத் தகுதி பெற முடியாமல், தகுதி சுற்றின் மூலமாக இடம் பெற்றது, அதுவும் இரண்டாவது அணியாக. விவியன் ரிச்சார்ட்ஸ், வால்ஷ், லாரா, என ஐ.பி.எல் முன்னரே மேற்கு இந்தியத் தீவு வீரர்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இந்தியாவில் உண்டு. ஐ.பி.எல்.க்கு பின்னர் இது இன்னும் பலமடங்கு பெருகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் உலகக்கோப்பையில் சந்தித்த முதல் தோல்வி, இந்தியாவிற்கு எதிராக தான் 1983 லீக் சுற்று நடந்தது. பெரிய அணிகளுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் பெற்ற முதல் வெற்றியும் இது தான். இந்த உலகக்கோப்பையில் தன் முதலாட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சால் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள், அதன் பிறகு தொடர்ச்சிய...