Shadow

Tag: ராஜராஜா

மகேஷ் பாபுவின் ஒரு லுக்..

மகேஷ் பாபுவின் ஒரு லுக்..

சினிமா, திரைத் துளி
ஸ்ரீமந்த்துடு என்ற தெலுங்குப் படம் நேரடியாகத் தமிழிலும் வெளியாகிறது. மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. செல்வந்தன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். வெள்ளியன்று இப்படம் வெளிவரவுள்ளது. “தமிழ் ரசிகர்களிடம் ஒரு விஷயம் பிடிக்கும். பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ, சின்ன படம், பெரியப் படம் என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. நல்ல படங்களை ஒட வைப்பாங்க” என்றார் ஜெகபதி பாபு. மேலும், “நானும், மகேஷ் பாபுவும் சென்னையில் இருந்தவங்கதான். அங்க போய் நடிகர்கள் ஆயிட்டோம். அவருக்கு இந்தப் படத்தில் அப்பாவா நடிச்சிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார். “ஒரு எமோஷனலான சீன்ல ஹீரோஸ்லாம் பொதுவா ஆ..ஊ..ன்னு கத்துவாங்க. ஆனா மகேஷ் பாபு ஒரு லுக்தான் விடுவார். இதை எங்கிருந்து பிடிச்சார்னு தெரில? ஒருவேளை அவர் வொர்க் பண்ண ஆரம்பக் கால டைரக்டர்...