Shadow

Tag: விஜயேந்திர பிரசாத்

தலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்

தலைவி – ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படம்

சினிமா, திரைத் துளி
இன்று மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவசர்களின் 71வது பிறந்த  நாள். இதை முன்னிட்டு  இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு  'தலைவி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தான் ஜெயலலிதா அவர்களின் "அதிகாரப்பூர்வ" வாழ்க்கை வரலாற்று படம் எனக் குறிக்கப்படலாம். ஏனெனில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு. தீபக் அவர்களிடம் இருந்து NOC-யைப் பெற்று இந்தப்  படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் விஜய் கூறும்போது, "தலைவி  என்ற தலைப்புக்கு அவரை விட யார் பொருத்தமாக இருக்க முடியும். 'தலைவர்கள் பிறப்பதில்லை - உருவாகிறார்கள்' என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் உள்ளது. ஜெயலலிதா மேடம் அத்தகைய தத்துவத்திற்கும் அப்பாற்பட்டவர். அவர் பிறப்பிலேயே அத...