Shadow

Tag: ஸ்ரீநாத் ராமலிங்கம்

சீரியஸான ஹாரர் படம்

சீரியஸான ஹாரர் படம்

சினிமா, திரைத் துளி
“இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, சிங்கப்பூரில் வேலை செய்து, இப்போ சென்னையில் படமெடுத்துள்ளார் ஸ்ரீநாத். இப்ப வர படமெல்லாம் காமெடி பேய்ப்படமாகத்தான் இருக்கு. ஆனா ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ சீரியஸான ஹாரர் படம். இவர்ட்ட இருந்து இப்படியொரு படம் எதிர்பார்க்கவே இல்லை” என்றார் பிரபு வெங்கட், மேலும், “நேத்து நானும், ரம்யாவும், என் பொண்ணு ஷிவானியும் படம் பார்த்தோம். காதை அடிக்கடி பயத்தில் மூடிக்கிட்டாங்க. ஹாரர் படத்துக்கு முக்கியமானது இசை. சிவசரவணன் கலக்கியுள்ளார்” என்றார் வெங்கட் பிரபு. படத்தொகுப்பாளர் ஹரிஹரன், இசையமைப்பாளர் சிவரசவணன், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என பலருக்கும் இதுவே முதல் படம். ஷண்முகசுந்தரம் தயாரித்துள்ள இப்படத்தை, ஆரா பிலிம்ஸ் மகேஷ் வெளியிடுகிறார். தொடர்ந்து நல்ல படங்களை வெளியிடவும் தயாராகயிருப்பதாக அறிவித்தார். விநாயக சதுர்த்திக்கு படம் வெளிவர உள்ளதென்ற மகிழ்ச்...