Shadow

Tag: K.ராஜன்

மான் வேட்டை – திரைப்பட இசை வெளியீட்டு விழா

மான் வேட்டை – திரைப்பட இசை வெளியீட்டு விழா

இது புதிது
அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் “மான் வேட்டை” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 14 ஆம் தேதி அன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் K.ராஜன், "இயக்குநர் திருமலை அனைவருக்கும் உதவக் கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தைக் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்தப் படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்தப் படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். இந்தப் படம் வெற்றி பெற எனது வாழ்த்...