Shadow

Tag: Pathu Second Mutham

மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்

மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்

சினிமா, திரைத் துளி
பத்து செகண்ட் முத்தம் - தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களைத் தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்தத் தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். இந்தத் தலைப்பினைத் தனது படத்திற்குச் சூட்டியுள்ளார் இயக்குநர் வின்செண்ட் செல்வா.  அவர் கூறும்போது, "சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களைக் கண்டுபிடிப்பதைச் சொல்வது தான். அந்தத் தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களைக் கண்டுபிடிப்பார், அதனால் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட். ஒரு முக்கியமான கதாப்பத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வின்செண்ட் செல்வா. அதைப் பற்றிக் ...