இது தமிழ் ⚡ AMP

இஸ்ரோவின் “புவன்”

By admin | Aug 15, 2009
கூகிள் எர்த்தை தொடர்ந்து இந்தியாவின் கிராமங்கள், நகரங்கள், புவியியல் இடங்களை இணையத்தில் காண இஸ்ரோ புவன்” என்று ஒரு வலைத்தளம் உருவாக்கி உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக செயற்கைக் கோள்களின் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களின் உதவியோடு இச்சேவையை அளிக்கிறது. 55 மீட்டர் உயரத்தில் இருந்து விரும்பிய இடங்களை பார்க்க முடிந்தாலும், பாதுகாப்பு கருதி சில முக்கிய இடங்களை காண முடியாதவாறு தடை செய்துள்ளனர்.
தினேஷ்  ராம்