32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சினிமா

சமூகம்

பிளாக் பாண்டி இசையமைத்த ஆல்பம் பாடல் – ‘தேனிசைத் தென்றல்’ தேவா வெளியீடு

பிளாக் பாண்டி இசையமைத்த ஆல்பம் பாடல் – ‘தேனிசைத் தென்றல்’ தேவா வெளியீடு

சுய விழிப்புணர்வு மற்றும் தொழில்சார் சுயதீனமான முடிவுகளை எடுக்கும் ஆற்றலை வளர்க்கும் மேம்பாட்டு மையமான ஞான சஞ்சீவனம் குருகுலம்…

26/09/2026

சமீபத்திய செய்திகள்

சிக்மா விமர்சனம் | Sigma review சினிமா

சிக்மா விமர்சனம் | Sigma review

சூதாட்டக் களத்தை முன் வைத்து ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய். இந்தப் படத்தின் கதையை வில்லன் பாயிண்ட் ஆப் வியூவிலும் சொல்லலாம், நாயகனின் பாயிண்ட் ஆப் வியூவிலும் சொல்லலாம். நாயகன் பார்வையில் பார்ப்போம். RJவாக இருக்கும் நாயகி ஃபரியா அப்துல்லா மீது காதல் கொள்ளும் நாயகன் சந்தீப் கிஷன் நிறைய பணமுடையில் இருக்கிறார். நாயகியின் வாய்ஸில் AI-ஐ மிக்ஸ் பண்ணி யூட்யூபில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார். நாயகி […]

04/10/2026 Dinesh R
டோண்ட் டிரபிள் த டிரபிள் | Don’t trouble the trouble review அயல் சினிமா

டோண்ட் டிரபிள் த டிரபிள் | Don’t trouble the trouble review

ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ஃபஹத் ஃபாசில் பணத்திற்காக எதையும் செய்யும் பேர்வழி. அவர் ஒரு கிடாய் மோதல் போட்டியில் சீட்டிங் செய்து ஜெயிக்கிறார். அதைக் கண்டு கொண்ட எதிரணி இவருக்குப் பெரிய கெடு விதிக்கிறது. இல்லையென்றால் அவர் உயிர் பறிப் போய்விடும். கெடுதலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் 25 லட்சம் வேண்டும். அதனால் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியான சாரா பாலேகரைக் கடத்துகிறார். சாரா பாலேகர் ஒரு வித்தியாசமான சிறுமி. அவரது உருவம் ஃபஹத் ஃபாசில் தவிர யாருக்கும் […]

03/10/2026 Dinesh R
சென்னையில் 80 வகை புட்டு | Dhe Puttu சமூகம்

சென்னையில் 80 வகை புட்டு | Dhe Puttu

உலகம் முழுவதும் மக்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகளை உணவகங்களுக்குச் சென்று ருசித்துச் சாப்பிடுவது தற்போது கொண்டாடப்பட்டு வரும் உணவுக் கலாச்சாரமாகும். அந்த வகையில், கேரளாவில் பிரபலமான உணவு வகைகளை மண்ணின் பாரம்பரியம் மாறாமல் தயாரித்து வழங்குவதில் நட்சத்திரத் தம்பதிகளான திலீப் – காவ்யா மாதவன் அவர்களுக்கு சொந்தமான ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மலையாளிகளுக்கும், கேரள உணவுகளை விரும்பிச் சாப்பிடும் மற்றவர்களுக்கும் கேரளாவின் பாரம்பரியச் சுவையை வழங்கும் […]

03/10/2026 Dinesh R
அன்பில் அவன் விமர்சனம் | Anbil Avan review இது புதிது

அன்பில் அவன் விமர்சனம் | Anbil Avan review

சூர்யா கந்தசாமியும், இயல் சுப்ரமணியனும் காதலித்து, வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏழு வருட இயந்திர ஒட்டத்திற்குப் பின், தங்களது கனவான ‘ஹோம் ஸ்டே’விற்காகப் பசுமை சூழ் மலைப் பிரேதசத்தில் ஒரு வீட்டைச் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்வண்ணம் ராணி பத்மினியிடமிருந்து வாங்குகின்றனர். அந்த வீட்டின் மீது பல வருடங்களாகக் கண் வைத்திருக்கும் எம்.எல்.ஏ.வான ராஜநாயகம், தன்னால் முடிந்த எல்லா இடைஞ்சல்களையும் அத்தம்பதிக்கு வழங்குகிறார். புது ஊரில், புதுச் சூழலில், புது வீட்டில் மாட்டிக் கொள்ளும் சூர்யாவும் […]

02/10/2026 Dinesh R
ஏழு கடல் ஏழு மலை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai review இது புதிது

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai review

எட்டாயிரம் வருடங்களாக வாழும் ஒரு மனிதனை, முப்பத்திரண்டு வயதான ஒருவன், ஒரு காலி ட்ரெயின் அப்பார்ட்மென்ட்டில் சந்திக்கிறான். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் 8000 வருட மனிதனிடம் சிக்கிக் கொண்டு உயிருக்காகப் போராடுகிறான் 32 வயதான மனிதன். அவர்களுக்கு இடையே நடக்கும் இந்த வினோத முரணான போராட்டம் எப்படி நிறைவடைகிறது என்பதே படத்தின் முடிவு. எலியைக் கணக்கில் கொள்ளாவிட்டால், படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளனர். மூவரின் கதாபாத்திர வார்ப்பிலுமே ஒரு முழுமையை உணர முடியவில்லை. […]

02/10/2026 Dinesh R

சிறப்புத் தலைப்புகள்

சிக்மா விமர்சனம் | Sigma review சினிமா

சிக்மா விமர்சனம் | Sigma review

சூதாட்டக் களத்தை முன் வைத்து ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய். இந்தப் படத்தின் கதையை வில்லன் பாயிண்ட் ஆப் வியூவிலும் சொல்லலாம், நாயகனின் பாயிண்ட் ஆப் வியூவிலும் சொல்லலாம். நாயகன் பார்வையில் பார்ப்போம். RJவாக இருக்கும் நாயகி ஃபரியா அப்துல்லா மீது காதல் கொள்ளும் நாயகன் சந்தீப் கிஷன் நிறைய பணமுடையில் இருக்கிறார். நாயகியின் வாய்ஸில் AI-ஐ மிக்ஸ் பண்ணி யூட்யூபில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார். நாயகி […]

04/10/2026 Dinesh R
டோண்ட் டிரபிள் த டிரபிள் | Don’t trouble the trouble review அயல் சினிமா

டோண்ட் டிரபிள் த டிரபிள் | Don’t trouble the trouble review

ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ஃபஹத் ஃபாசில் பணத்திற்காக எதையும் செய்யும் பேர்வழி. அவர் ஒரு கிடாய் மோதல் போட்டியில் சீட்டிங் செய்து ஜெயிக்கிறார். அதைக் கண்டு கொண்ட எதிரணி இவருக்குப் பெரிய கெடு விதிக்கிறது. இல்லையென்றால் அவர் உயிர் பறிப் போய்விடும். கெடுதலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் 25 லட்சம் வேண்டும். அதனால் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியான சாரா பாலேகரைக் கடத்துகிறார். சாரா பாலேகர் ஒரு வித்தியாசமான சிறுமி. அவரது உருவம் ஃபஹத் ஃபாசில் தவிர யாருக்கும் […]

03/10/2026 Dinesh R
அன்பில் அவன் விமர்சனம் | Anbil Avan review இது புதிது

அன்பில் அவன் விமர்சனம் | Anbil Avan review

சூர்யா கந்தசாமியும், இயல் சுப்ரமணியனும் காதலித்து, வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏழு வருட இயந்திர ஒட்டத்திற்குப் பின், தங்களது கனவான ‘ஹோம் ஸ்டே’விற்காகப் பசுமை சூழ் மலைப் பிரேதசத்தில் ஒரு வீட்டைச் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்வண்ணம் ராணி பத்மினியிடமிருந்து வாங்குகின்றனர். அந்த வீட்டின் மீது பல வருடங்களாகக் கண் வைத்திருக்கும் எம்.எல்.ஏ.வான ராஜநாயகம், தன்னால் முடிந்த எல்லா இடைஞ்சல்களையும் அத்தம்பதிக்கு வழங்குகிறார். புது ஊரில், புதுச் சூழலில், புது வீட்டில் மாட்டிக் கொள்ளும் சூர்யாவும் […]

02/10/2026 Dinesh R
ஏழு கடல் ஏழு மலை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai review இது புதிது

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம் | Yezhu Kadal Yezhu Malai review

எட்டாயிரம் வருடங்களாக வாழும் ஒரு மனிதனை, முப்பத்திரண்டு வயதான ஒருவன், ஒரு காலி ட்ரெயின் அப்பார்ட்மென்ட்டில் சந்திக்கிறான். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் 8000 வருட மனிதனிடம் சிக்கிக் கொண்டு உயிருக்காகப் போராடுகிறான் 32 வயதான மனிதன். அவர்களுக்கு இடையே நடக்கும் இந்த வினோத முரணான போராட்டம் எப்படி நிறைவடைகிறது என்பதே படத்தின் முடிவு. எலியைக் கணக்கில் கொள்ளாவிட்டால், படத்தில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளனர். மூவரின் கதாபாத்திர வார்ப்பிலுமே ஒரு முழுமையை உணர முடியவில்லை. […]

02/10/2026 Dinesh R
பத்தா விமர்சனம் | Baththa review இது புதிது

பத்தா விமர்சனம் | Baththa review

பத்தா எனும் பக்வத்சலம், ஊரில் எவருக்கும் பயப்படாமல், யாராக இருந்தாலும் அடி வெளுத்து வாங்கும் முரடராக உள்ளார்.எதிர்பாராதவிதமாக, கோடை விடுமுறையிலுள்ள ஒரு பள்ளியின் கழிவறைக்குள் பூட்டப்பட்டுவிடுகிறார். அப்படிச் சிக்கிக் கொள்ளும் அந்த எட்டு நாளில், அவர்க்கு எத்தகைய மனமாற்றம் ஏற்படுகின்றது என்பதே படத்தின் கதை. நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், ‘ப்பாஆ’ என விஜய் சேதுபதியும், சீதாகாதி படத்தில் ‘ம்மாஆ’ என சுனில் ரெட்டியும், ஒரே ரியாக்‌ஷனைத் தொடர்ந்து செய்து கலகலப்பிற்கு உதவியிருப்பர். இது பாலாஜி […]

01/10/2026 Dinesh R
கிட்டி விமர்சனம் | Kitti review சினிமா

கிட்டி விமர்சனம் | Kitti review

தொடர் கொலைகளும், கொலைகள் சார்ந்த விசாரணையும் தான் இப்படத்தின் கரு. இரு கொலைகளைக் காவல்துறை விசாரிக்கிறது. கட் செய்தால், அசோக் போலீஸிடம் ஒரு கதை சொல்கிறார். ஒரு ஹிந்திக்காரர் வீட்டில் ஆட்டோ ஓட்டுநராக வேலைக்குச் சேரும் ஹீரோ அசோக் அந்த வீட்டுப்பெண்ணை காதலிக்கிறார். அதன்பின் வீட்டுக்கு விசயம் தெரிந்து பிரச்சனை வருகிறது. அந்தப்பெண் அசோக்கை விட்டு விலகுகிறார். அதனால் அசோக் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுகிறார். மேலும் ஒரு ரெளடியையும் கொன்று விடுகிறார். அக்கொலைகளை, ‘நான் தான் செய்தேன்’ […]

01/10/2026 Dinesh R
டோரதி விமர்சனம் | Dorothy review இது புதிது

டோரதி விமர்சனம் | Dorothy review

அன்பும் அறிவியலும் கலந்த ஓர் இயல்பான உறவை விசித்திரமாகச் சித்தரிப்பது மடமை என்பதை வணிக சமரசமின்றிப் பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். “பெண்களை உள்ளே விட்டால் வீடு விளங்காது” என்ற கொள்கை கொண்டவர் முத்துக்குமார். நாயகன் சனந்தின் அப்பா அவர். அவருக்கு சனந்தோடு சேர்த்து மூன்று மகன்கள். மூத்தமகன் மனைவியை அடித்துத் துரத்தியிருப்பார். இரண்டாவது மகன் திடீரென திருமணம் முடித்து வருவார். ஆனால் அவரின் மனைவியைக் குடும்பமே சேர்ந்து கொன்றுவிடும். இப்பேர்ப்பட்ட ஆணாதிக்க குடும்பத்திலுள்ள கடைக்குட்டி சனந்த் […]

26/09/2026 Dinesh R
பிளாக் பாண்டி இசையமைத்த ஆல்பம் பாடல் – ‘தேனிசைத் தென்றல்’ தேவா வெளியீடு சமூகம்

பிளாக் பாண்டி இசையமைத்த ஆல்பம் பாடல் – ‘தேனிசைத் தென்றல்’ தேவா வெளியீடு

சுய விழிப்புணர்வு மற்றும் தொழில்சார் சுயதீனமான முடிவுகளை எடுக்கும் ஆற்றலை வளர்க்கும் மேம்பாட்டு மையமான ஞான சஞ்சீவனம் குருகுலம் அமைப்பின் நிறுவனரும், வாழ்க்கை முறை வழிகாட்டியும், ஊக்கமளிக்கும் நம்பிக்கை பேச்சாளருமான ஸ்ரீ சசி குமார், கோயம்புத்தூரில் ‘பெரிதினும் பெரிது கேள் 2026’ என்ற வணிக மாநாட்டு (Business Conclave) நிகழ்ச்சியை அடுத்த மாதம் (அக்டோபர்) ஏற்பாடு செய்துள்ளார். வரவிருக்கும் இந்நிகழ்வையொட்டி, அதற்காகவே பிரத்தியேகமாக நடிகர் பிளாக் பாண்டி இசையமைத்த ஆல்பத்தை, மூத்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா […]

26/09/2026 Dinesh R
மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya murukku review இது புதிது

மீசைய முறுக்கு 2 விமர்சனம் | Meesaya murukku review

மகன், தந்தை, தாத்தா என மூன்று தலைமுறை கானா கலைஞர்கள் பற்றிய கதையிது. 1979 இல் ஒரு புறக்கணிப்பில் தொடங்கும் படம், 2026 இல் கிடைக்கப்பெறும் அங்கீகாரத்துடன் படம் நிறைவுறுகிறது. வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு, ஒரு கலைஞனாய் தனக்கு விருப்பமானதைச் செய்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. கானா தாஸ், டைகர் சிவா, DJ ஜீவா என மூன்று பாத்திரங்களில் தோன்றியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. நடிப்பால் வித்தியாசம் காட்டாமல், சிகை அலங்கார மாற்றத்தோடு நிறுத்திக் கொண்டுள்ளார். […]

25/09/2026 Dinesh R
தி பாரடைஸ் | The Paradise review இது புதிது

தி பாரடைஸ் | The Paradise review

துர்ஜம வம்சத்தைச் சேர்ந்த மாலிக், சவாரி பழங்குடியின மக்களை அடிமையாக நடத்துகிறார். இந்தியச் சுதந்திரத்துக்குப் பின், அரசாங்கம் சவாரி இன மக்களுக்கு அடையாள அட்டை கிடைக்காதவாறு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். இவ்வொடுக்கமுறைக்கு எதிராக சம்மக்கா போராடிக் கொண்டே இருக்கிறார். தனது தாயின் போராட்டத்தைத் தாமதமாகப் புரிந்து கொள்ளும் சம்மக்காவின் மகன் சடையன், மாலிக்கின் அதிகாரத்தை எதிர்க்கிறான். சவாரி இன மக்களுக்கு நியாயமும், அடையாள அட்டையும் கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் முடிவு. யார் கொடூரமாகக் கொலை செய்கிறார்கள் […]

24/09/2026 Dinesh R
லெனின் பாண்டியன் விமர்சனம் | Lenin Pandian review சினிமா

லெனின் பாண்டியன் விமர்சனம் | Lenin Pandian review

போலி என்கவுன்ட்டர்க்கு ஒத்துக் கொள்ளாத லெனின் எனும் இடதுசாரி சிந்தனையுள்ள காவலர் அலுவல் நேரத்தில் இறந்துவிட, அந்த வேலை அவரது மகன் மாறவர்மன் சுந்தரபாண்டியனிற்குக் கிடைக்கிறது. குடிகாரனால் அடித்து சாக்கடையில் தள்ளப்படும் மாறவர்மன் சுந்தரபாண்டியனிற்குக் காவல்நிலையத்தில் வேலையை நியமித்து சல்யூட் அடித்துக் கொண்டே இருக்கும்படியான நூதனமான அவமானத்தைத் தருகின்றனர். துரைராசு எனும் முதியவர், மகள் என நினைத்து வளர்க்கும் ஆட்டினை, மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரி ஒன்று மோதிக் கொன்று விடுகிறது. சாமானியனான துரைராசு, நீதிமன்றத்திற்குச் செல்ல, […]

23/09/2026 Dinesh R
தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம் | The Grand Master review சினிமா

தி கிராண்ட் மாஸ்டர் விமர்சனம் | The Grand Master review

கருத்தியல் சினிமாவுக்கும், கமர்ஷியல் சினிமாவுக்கும் இடையில் மாட்டிக்கொண்டதா தி கிராண்ட் மாஸ்டர் படம்? தூய்மைப் பணியாளரான நாயகி அபர்ணதி வறுமைக்கு வாக்கப்பட்ட மனிதி. கணவரை இழந்த அவர் தன் ஒரே மகனை வக்கீலாக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அரசுப்பள்ளியில் படிக்கும் அவரின் மகன் அஸ்வின் அந்தச் சிறுவயதிலே பள்ளியில் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகிறான். மேலும் அவனுக்குப் படிப்பை விட சதுரங்க (Chess) விளையாட்டு மீதே ஆர்வம் அதிகம். ஆனால் ஆதிக்கச் சாதி கும்பல் அவன் திறமையை வெளியில் […]

23/09/2026 Dinesh R