இது தமிழ் ⚡ AMP

சிரிக்கும் மெளனம்

By Dinesh R | Apr 17, 2010

நீ பேசாமல்
மெளனம் கொள்ளும் போதெல்லாம்
தேற்றிக்கொள்கிறேன்
என் மனதை இப்படி
பூ எங்கே யாரிடம் பேசியதென்று?

– சே.ராஜப்ரியன்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot