இது தமிழ் ⚡ AMP

தெகிடி என்றால்?

By Dinesh R | Feb 23, 2014

பகடை, சூது விளையாட்டு, புரட்டு ஆகிய அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ‘தெகிடி’.

ஃபிப்ரவரி 28 வெளியாகவுள்ள தெகிடி க்ரைமும் சஸ்பென்ஸும் கலந்த படம். தொடர் கொலைகளின் பின் இருக்கும் மர்மத்தையும் ட்விஸ்ட்டையும், ஒரு டிடெக்டிவ் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகர்கள்:

>> அஷோக் செல்வன்
>> ஜனனி ஐயர்
>> ஜெயப்ரகாஷ்
>> ஜெயகுமார்
>> காளி
>> ப்ரதீப் நாயர்
>> கோவர்தன்
>> கமலகண்ணன்
>> மாதவன்
>> சக்கரபாணி

பணிக் குழு:

>> இயக்கம் – P.ரமேஷ்
>> தயாரிப்பு – C.செந்தில் குமார்
>> ஒளிப்பதிவு – தினேஷ்கிருஷ்ணன்.B
>> படத்தொகுப்பு – லியோ ஜான் பால்
>> இசை – நிவாஸ் K.பிரசன்னா
>> பாடல் – கபிலன், குறிஞ்சி பிரபா
>> சண்டை – ‘பில்லா’ ஜகன்
>> கலை – SS.மூர்த்தி
>> ஒலி வடிவம் & ஒலித்தொகுப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீ சங்கர்