இது தமிழ் ⚡ AMP

வேண்டும் புன்னகை!

By admin | Sep 12, 2012

எப்போழுதும் நாம் நிலவைப் போலிருக்க வேண்டும்
ஏனென்றால்,
என்ன நடந்தாலும் தோன்றும் போது
புன்னகையோடு தோன்றும்.

– அஸ்பேனா  சாண்ட்ரியா

விளம்பரம்
VMTalks In-article Ad Slot