தற்போது ஏ எஃப் எஃப் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார்.
விளம்பரம்
மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது.