அறிமுக இயக்குநர் பிரபு என்பவர் இயக்கும் “திரு. குரல்” என்ற படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஆகஸ்ட் 20 முதல் படப்பிடிப்புத் துவங்குகிறது.
விளம்பரம்
கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.
>> கலை – தியாகராஜன்
>> சண்டை – ஹரி
>> நடனம் – ஸ்ரீ க்ரிஷ்
>> விநியோகம் (உலகமெங்கும்) – சிங்காரவேலன்