இது தமிழ் ⚡ AMP

ஜாக்கி சானின் ப்ளீடிங் ஸ்டீல்

By Dinesh R | Feb 25, 2018

ஜாக்கி சான் நடிப்பில் உருவான “ப்ளீடிங் ஸ்டீல்” ஒரு சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயந்திர இதயத்தோடு வாழும் ஒரு முன்னாள் கடற்படை வீரனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார் ஓர் எழுத்தாளர். அந்தக் கதையை அவர் எங்கிருந்து எடுத்தார் எனக் கேட்டு ஒரு கும்பலும், ஜாக்கி சானும் அவரைத் தேடி வருகின்றனர். அந்த எழுத்தாளர் இறந்து விட, இயந்திர இதயம் கொண்டவனின் கும்பலிடம் இருந்து ஜாக்கி சான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஏஜென்ட் லின் டாங்காக ஆக்ஷனிலும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகச் சென்ட்டிமென்டிலும் கலக்கியுள்ளார் ஜாக்கி சான். சீனாவில் போன வருடம் வெளியான இப்படத்தினை, விரைவில் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடவுள்ளனர்.